பக்கம்:Pari kathai-with commentary.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 (6. ஒளவை பறியுண்ட கண்டு மகிழ் வள்ளற் பெருஞ்செல்வரொப்ப அறிவும் ஒழுக்கமும் இவர்க்கு ஊட்டி இவர் உள்ளிக் தழைத்தலைக்கண்டு கல்வி மணங் கமழும் காரிகையாள் குளிர்ந்து மகிழ்ந்தாள். குளிர்ந்து-தங்கி எனினும் அமையும் குளிர்சாகரதத்தன்'என்பது (சிங்தாமணி 1973). ஒழுக்கத் தின் உயர்வு தோன்றப் பாலாகக் கூறிற்று. பாலொடு தேன்கலக் தற்றே" (குறள் 1.121) என்பதற்ை றேனினும் பாலுயர்ந்ததாதல் தெளிக. ,------. টেক্ট) 295. பல்போது கல்விப் பயன்றுய்த்து மஃதில்லாச் சில்போது நல்லூண் சிறிதுண்டு-மல்போது பாரிவேள் செங்கைப் பருஉக்கொடையைக் கண்டு காரிநாள் போக்கு கலத்து. (முயர் (இ-ள்)-கட்கூற்றிற் பலபோது கல்வியாகிய பயனைப் பெரிது அருந்தியும் அங்ஙனம் பயன்றுய்ச்காக சில்போது நல்ல உணவைச் சிறி தளவாக உண்டும் என்க. சிறிதுண்டும் என்ற கற்ை பயன் பெரிதுண் டல் குறித்தது. நல்லூண் என்றது. பாவமின்மையும் உடம்பிற்கும் அறி விற்கும் நன்மையும் காவிற் கினிமையும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற தன்மையும் உடைமைகருதி. அத்தகைய உணவையுஞ் சிறிதுண் டல் கூறியது 'உண்டிசுருங்குதல் பண்டிக்கழகு" - என்பதுபற்றி; ஈண்டுப் பண்டி-வயிறு: 'அருக்குக பார்மாட்டு முண்டி' என்பது நான்மணி (ST). இவ்விரண்டுமல்லாதபோது, பரூஉக்கொடை-பெரும் பெரிய கொடை செங்கை-கொடுத்தலாற் செம்மையாகிய கை. உயர்ாரி-உயர்ந்த கங்கையாகிய ஒளவை நலத்தி நாள்போக்கும் என்க. (66 ) 296. பன்னுள் செலவாகப் பாங்கா மதியனையு மின்னேன் மறப்பிக்கு மேன்றுமனத்-துன்னத் தோடுத்துரைத்த தோன்னுற் றுறைகண்டாண் மெல்ல வெடுத்துரைத்தாள் பாரிக் கிவை, (இ-ள்)-காட்பல செல்லுத லாகாவிற்க. பாங்காம் அதியனைதன் கன்மைக்கு ஆகிய அதியன. உம்மை-மறக்கப்படாமை குறித்து உயர்வின் வந்தது. இன்னேன்-இவன். தான் செய்யுஞ் சிறப்பால் மறக்கும்படி செய்வன் என உள்ளத்து எண்ணி; தொன்னூல் தொடுத் துரைத்த துறை கண்டாள்-பழைய நூல்கள் இயைபுபடக் கூறிய பல அறைகளும் உணர்ந்த ஒளவை. பாரிக்கு இவை எடுத்து மெல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/289&oldid=727931" இலிருந்து மீள்விக்கப்பட்டது