பக்கம்:Pari kathai-with commentary.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 (6. ஒளவை பறியுண்ட் 308. கொடைகல்க லன்றிக் கொழுங்கவிவாழ் கர்க்கு விடைநல்க லொல்லானிவ் வேளேன்-றடை பாரிகேர் காணுதிப் பார்நீத்த னன்றேன்று (வுணர்ந்து சீரியாள் கொண்டா டேளிந்து. (இ-ள்)-கொழுமையை யுடைய கவிதையால் வாழ்கி ந்கும் புலவர்க்குக் கொடை நல்குதற்கு அல்லாமல் இவ்வேள் விடை கல்கு தற்கு இயலான் என்று. அடைவுணர்ந்து தான் புக்க ஈரிடங் களையுஞ் சீர்தாக்கி உணர்ந்து, அடைவு-கான் அடைந்த இடங்கள். பாரிகோ கானது - பாரி தன் பிரிவினை நேரே காணுமல், தனக்கும் அவற்கும் வருத்தமிகுதி விளைப்பதனல் நேரே காளுமை கருதினுள். இப்பார் என்றது பறநாட்டை சீரியாள் ஈன்றென்று தெளிந்து கொண்டாள் என்க; சிரியாள் என்றது இவள் தெளிந்துகொண்டது சீர்த்தது அன்று எனக்கருதாமைப் பொருட்டு வின்றது. (79) 309. வணங்கு மியவுள் வடிவுட் போதிந்து மணங்கோ கிேன்முடித்து வைத்தாங்-கிணங்குபோதி தூக்கி யெவருக் துயிலிரவிற் கோயினித் தூக்கி கடந்தா ளுவண். (இ-ள்)-தான் சாளும் வணங்குதற்குரிய தெய்வத்தை உள்ளத் துப் பொதிந்து அதன் கிருவுருவை மனங்கொள் திகிலின் முடித்து வைத்து என்க. மனங்கொள்துகில் க. றியது தெய்வத் திருவுருவைப் பொதெற்கேற்ற தாய்மையுடையதென்பது குறித்து. ஆங்கு இணங்கு பொதி - அப்பறம்பினின்று தான் எடுத்தற்குரிய தன் மூட்டை இல்தொன்றே என்பது குறித்தது. இனங்கு பொகி தன் மனத்திற்கு இணங்கிய பொதியெணி னுமமையும். பாரியைப் பிரிதலால் நட த்தற் கியலாத கால்களை ஊக்க வேண்டிற்று என்க. எவரும் துயில் இரலில் - தியிலாத காவலாளரும் காவ% யிகழ்ந்து துயிலும் ஒரிரவில் எ-று. இடையூறில்லா ததனுற் காவலாளர் துயிலுதல் இயலபேயாகுமென்க. இயவுள் - கட வுள். இயவுள் வடிவு உட் பொதிந்து அகின் முடித்து என்று கூறிக்கொள்க. துகிலும் உள்ள மும் சாந்த மணத்தல் வினைக்க உள்ள த்தை நன்மணிப் பொருளாகப் பாடிய பெரியாரும் உண்டு. "பூசுஞ் சாக்திென் னெஞ்சமே என்பது திரு வாய்மொழி. எவரும் என்றது இவளைக் காக் தித் துயிலாத பாரியையும் உட்படுத்தற் கெனினும்மையும். (80)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/295&oldid=727938" இலிருந்து மீள்விக்கப்பட்டது