பக்கம்:Pari kathai-with commentary.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 (6. ஒளவை பறியுண்ட பறம்பெய்தக் கீழ்வான் படரொளிவெள் ளேன்ன வறம்பெய்தாள் கண்டா ளவண். (இ-ன்)--காவார் கொடைப்பாரி - கிழலி னிளிடைத்தழை பொழில்போல விறைந்த கொடைமையை யுடைய பாரிவேள். காகற்பகச் ச்ோலையுமாம். கானக் குறுநெறி - காட்டுக் குறுக்குவழி: அறம்பெய்தாள் பின்வரக் கொடுபோய் என்க. தாவாப் பறம்புகெடாத பறம்பு. டடரொளியால் கீழ்வான் வெள்ளென்ன என்க. கீழ்வான் - கிழக்கண்வானம், படரொளி - படரும் அருைேதய வொளி. அறம் பெய்தாள்-உயிர்களாகிய பயிர்கட்கு அறமாகிய நீரைப் பொழிந்த முகிலாகியவள். அறம் பெய்தல் இவள் கூறிய அறவுரை யாற்றெளிக. வாவா என - வருக வருக என்று. (88) 318. கான கெழியிற் கடிதுட்கப் போக்தியவு ளான போதிபறித்த வக்கள்.வ-னேனைப் புகழ்கொள்ளை சோள்ளும் பொருவில்வே ளென்று நிகழ்வெல்லாங் தேர்ந்தியம்பு நேர். (இ-ள்)-காட்டு வழியில் அஞ்சும்படிக் கடிதுபோக்து எ-று. இயவுள் ஆனபொதி - கடவுளுண்டாயின மூடை. அக்கள்வன் என்றது தன் நெஞ்சிற் பிறகை எண்ணியவனைச் சுட்டியது. எனப் புகழ் - கள்வர் பறிக்கும் விலையாப் பொருளின் வேருய் கிலைத்த புகழின. கொள்ளை கொள்ளும் - பிறர்பாலில்லாது ஒரு சேரத்தானே கவர்ந்துகொள்ளும். பொருவில் வேள் - ஒப்பில்லாதவேள் எனவும் போர் புரிகின்ற வில்வேள் எனவும் இருமுறை ஒதிப்பொருள் கொள்க எனப்புகழ் என்பது அக்கடவுளின் வேருகிய புகழ் எனக் சொள்ளின் புகழும் என்னும் உம்மை விகாரத்தாற் ருெக்கதாகக் கொள்க. விகழ்வெல்லாம் - எல்லா விகழ்ச்சியும் தெரிந்து கேரியம்பும் -அவன் எதிரே சொல்வள். எ. று. (89) 319 என்னை புரிந்தனைகா ணென்றெளவை கூறவெதி ரன்னை புரிந்ததுவே யாமேன்று-பின்னரும்வே னுங்களவி னேன்களவு நோய்தென்ன வங்கிலையிற் றங்களிலே முற்றியன்ருர் சார்ந்து. @-)–87ణఖ பாரி யெதிர் நோக்கியாது செய்தன என்று வினவியவளவில் அதற்கெதிரே பாரி, என் அன்னயார் செய்ததே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/299&oldid=727942" இலிருந்து மீள்விக்கப்பட்டது