பக்கம்:Pari kathai-with commentary.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 207 கல் பொருங்ார் - துயிலுதல் பொருந்தார். வயிற்றத்தீப் பொங்கலான் வயிற்றிற்பசித் மூேளுதல் ன். செருப்பினுட் இஞ்சலுமாகு விர. பினுன், யாதொன்றுங் கண்ட டரிது" (குறல் -1049) என்பது காண்க. வெளியிலுள்ள யிேன்வேறு தோன்ற வயிற்றுத்தி என்ற சாம். வெளியிற்றி இடுதலாம் பெருகுதலும் இஃகிடுதலாற் ،شروی 8%چ வேற்றுமை காண்க. பறம்பிற்சனை வற்ருதது என்பது மேலே கூறினும். கண்ணிருஞ்சோறும் உயிர்போகாமற்காக்கும் இருமருக் தாதலின் ஒரு மருந்தாலே உயிர்போற்றுதல் குறித்தது. கவலைமிகுத லான் உறங்காமை கூறிற்று. உலகு உண்டாதற்குக்காரணமாகிய அறத்திற்றிரியாத இன்பமும் பொருந்தார். மகிதளர்ந்தார் - அறிவு ஒய்ந்தார்: மதிதளர்தல் கூறியது உடம்புதளர்தல் மேலே கூறியவாற் முற் பெறப்பட்டது பற்றி என்றறிக. இன்பமருவார் - இம்மை யின்பம்பொருந்தார் எனவும், மதிதளர்ந்தார் - மறுமையின்-த்தைச் சிக்கிக்கு மகியுங்களர்ந்தார் எனவும், கூறினுமமையும் 'மறுமையு மிம்மையுமின்றி வரும்' (குறள்-1042) என்றதை கோக்கிக்கொள்க. ர்ேமையே பன்றி விரம்ப வெழுந்ததங், கூர்மையுமெல்லா மொருங் கிழப்பர்" (நாலடி-287) எனவருதலுங்காண்க. (5) 327. கலியின் கோடுமையோ காசினியோர் தீமை வலியின் மிகுதியோ வானத்-தோலிமுகிலே யில்லாமற் கூவலுநீரில்லாம லில்வாழ்க்கை செல்லாமற் காய்ந்த திறம் (இ-ஸ்.)-கலியின் கொடுமையோ என்றது சளர்கால இயல்பு குறித்துக் கூறியது. காசினியோர் - பருகிவாழ்தற்குரிய உலகோர். இமைவலியின் மிகுதி - பாவபலத்தின் பெருக்கம். புண்ணியஞ்செய் வார் இவ்வொருசிறு பறநாட்டாரேயாய் உலகிற் பெரும்பாலார் பாவ மே செய்தலான் அவ்வலியின் மிகுதிபற்றியோ எ-று. வானத்தொலி முகில் - விசும்பில் முழங்கும் மேகம். கூவல் - கிணறு. வானம்பெய் தலும் கிணறு நீரூறுதலும் இல்லாமல் எ-று. இல்லறவாழ்க்கை நடைபெருமல் வெம்பிய கிறம் கொடுமையாலோ அன்றி மிகுதி யாலோ என்றதாகக் கொள்க. (6) 328. நாC வறங்கூர்த டிை யருட்செல்வங் கூடு பெருவேளிர் கோமான்றன்-வீடடையத் தாளாண்மை யாற்றித் தருபல் வளன்.முழுதும் வேளாண்மை செய்தான் மிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/304&oldid=727949" இலிருந்து மீள்விக்கப்பட்டது