பக்கம்:Pari kathai-with commentary.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 209 செடாமை கருதி வந்தது. மனையாள்,கழுத்திற்ருலியை இவனுடைமை யாகக்கூறியது ஒற்றுமைபற்றி. ஈகையரிய விழையணி மகளிரொடு சாஅயின்றென்ப வாஅய்கோயில் ' (புறம் - 127) என்ருர் பிறரும். அவ்வேள் என்றது அங்கனம் பொன்னில்லையானவேள். எ-று. (9) 381. அருளொன்ற மல்லா தனத்துயிரு மோம்பப் பொருளொன்று மில்லாமற் போகுக்-தருணங் கடன்கொண்டுஞ் செய்வல் கடனேன் றயனுட் டிடன்கொண்டா னவ்வே ளெழுந்து. (இ-ள்.)-அருளொன்றும் - அருளென்னப்பட்டதொன் 翠* தொடர்பில்லாது எல்லாவுயிர்க்கண்ணும்ஒம்பச்செல்வது அருள்எஃப்து குறித்தது. பொருள் ஒன்றும் - பொருள் சிறிதும். பொருள் சிறிதுள்ள போதே அயனடுபுக்கான் என்பது தோன்றப்போகுந்தருணம் எனப்பட் டது. கடன் கொண்டுஞ்செய்வன செய்தலினிதே ' (இனியவை நாற்பது 32) என்பது காண்க. கடன் - பின்னது கடப்பாடு. அய ளுடு - எவ்விமிழலைக்கூற்றம். கடனிரால் உப்பும் மீனும் பெறும் செய் தல் வளநாடாதலின் மழைவேண்டாதும் வாழ்வார் அக்காட்டார் என்க. வானம் வேண்டா வுழவினெங் கானலஞ் சிறுகுடி' என்பது (நற்றின. 254) எவ்விதொல்குடிப்படீஇயர்" (புறம் - 202) என்ப தல்ை எவ்விகுடிக்கும் இப்பாரிகுடிக்கும் உள்ள இயைபும் உணரப்படும். கடன் கொண்டுங் கடன்செய்தல் அருளுடையாரியல்பு என்று காட்டி யவாறு, கடன் பெறுவரை ஆண்டுத்தங்குதலைக் குறித்து இடன் கொண்டான் என்றதாம். கடன் கொள்ளுதற்குக் கொள்வாருடைமை யினும் அவர் தாமே ஏது. ஆதலான் பாரியே அயல்நாட்டுப்புக்குக் கொள் வான் எழுந்தது கூறிற்று. இவனில்லாத அமயமே பாரிமடமகள் பொன்றுறந்து புகால்கற் குரியதாதல் உய்த்துணர்ந்துகொள்க. (10) 332. மாரி மறந்து வறந்தபெரு வற்கடத்தும் பாரி விருந்தோம்பும் பான்மைகேட்-டேரிசைதேர் பாண்மகனிள் வெய்ய பசிப்பிணிகூர்க் தேய்தினனல் வேண்மகளுள் வண்பறம்பின் மீது. (இ-ள்.)-மாரி - காலமழை. மறந்து - பெயன் மறந்து. அது மறந்ததஞல் வறந்த என்க. வறந்த வற்கடம் - வறந்ததலைாய வற் கடம். தானுண்ண இயலா விலையினும் பாரி வந்த புதியரைப்புரக்கும் இயல்பைக் கேட்டு என்க. ஏரிசைதேர் பாண்மகன் - அழகிய பண்ணி 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/306&oldid=727951" இலிருந்து மீள்விக்கப்பட்டது