பக்கம்:Pari kathai-with commentary.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 223 உாக மேகத்திற்கே. மாட்சிமைப்பட்ட புலமையாளர் ஒட்டென்று பா –– புகழ்மை பாரியொருவற்கே பொருங் துமாறு கருதினன் எ-று. --ண்புலவர் ஒளவை முதலாகியோர். பாரிச்சே எய்தும்படி என்பத குத் பாண்டியன் றனக்கு எய்தாதபடியுங்கருதுதல் புணர்த்ததாம். -யை மாரிக்கு ஒப்பென்று உவமையாக்கியது மாரியினும் அவ ---༈ ། உ--கோன்ற என்க. தன்னுள்ளே கருதினனேனும் அவன் மெய்ப் -டால் உள்ளக்கிடக்கை பலர் அறியப்படுதலின் அதுவும் கெளவை - சந்சேயாயிற்று என்று காட் டிற்று. கெளவையுற - துன்பம்.உ -னினுமமையும்; தோன்றல்சான்ற மாற்றேர்மேன்மையும்' (தொ என்புழித் தெவ்வர் தன்னின் மிக்காரெனக் கேட்கிழி (تر* ہَے ، --ت அழுக்காறு தோன்றலின் ' என நச்சினர்க்கினியர் கூறுதல் கொண்டு அரசர்க்குப் பிறர் புகழில் அழுக்காறுண்டாதல் உணர்ந்து கொள்க. (1) בה -: r Fo 357. சீரிய கூரிய தீஞ்சொற் புலவரேலாம் பாரியை யேத்தும் படியோர்ந்து-தாரியல் வேம்ப னுளங்கைத்து வெய்தா வழுக்கறுத்தான் றேம்ப னிவந்து சினந்து. (இ-ஸ்.)-பொருளாற் சீர்த்த, மதியால் நுண்ணிய, சொல்லால் இனிய, புலமையாளர் எ-று. எல்லாம்-தன்னை யேத்த வேண்டிய புல வரும் அடகித்தல் குறித்தது. அவரும் ஒருவரிருவரல்லர் என்க. தானியல் வேம்பன் - வேம்பு தாராக இயன்றவன். உளங்கைத்து . மனங்கயந்து. தேம்பல் விவந்து சினந்து - துன்பம் மீது வெகுண்டு உளங்கைத்து வெய்தா அழுக்கறுத்தான் : தாரியல் வேம்பன் - புறத் தித் கைப்ப தணிந்தவன் என்பதுபட வக்கது. இவன் உள்ளங்கைட்டதா ஒன் என்பது கருத்து. சினையலர்வேம்பன்ருே சாளுகி" (சிலப்-பதி) என்றது காண்க. (2) 358. தாழ்த்து வனசூழ்ந்தான் ருர்வழுதி சான்ருேர்வாய் வாழ்த்து மவமாகா வாறேன்னே-பாழ்த்த வழுக்கா றேனும்பே ரரும்பாவி செய்யா வழுக்காண் பரிதுலகின் மன். (இவள்.)-தன்னக் தாழ்த்தற்குரியவற்றைத்தானே ஆராய்க் தான். கார்வழுதி - அரசன் என்பது தோன்ற கின்ற்து. தன்னைத் தானே தாழ்த்துவனகுழ்ந்தான்பாற் சான்ருேர்வாய் வாழ்த்தும் அவமா காவாறென்னே எ-று. சான்ருேர் வாய்வாழ்த்தும் அவமாக இவன் தாழ்த்துவன குழ்தல் குறித்தது. பாழ்த்த அழுக்காறு - அல்லர் চল

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/320&oldid=727967" இலிருந்து மீள்விக்கப்பட்டது