பக்கம்:Pari kathai-with commentary.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 225 361. செவ்வியசீர் வள்ளன்மைச் சீர்ப்பாரி நன்மை (யேலாம் வவ்வியபுன் lங்கா மருண்டுழந்தா-னவ்வியமேன் னேயுற்ரு ள்ைளவா நோக்கான் பிறனைன் பேயுற்ருன் போலப் பிழைத்து. (இ-ள்.)--செல்விய - செம்மையுடையன. உள்ளன்மைச்சீர் - கொடைச் சிறப்பு. வவ்வியபுன் திங்கா - புன்மை வட்விய தீங்சாச. செவ்விய தேர்தலானும் உள்ளன்மையாலும் சீக்கு புகுதற்கு ஆகாமை சாட்டியதாம். நன்மையைத் தீங்காக மருளுதலே உவமையால் விளக் குவதுமேல். அவ்வியமென் நோயுற்முன் - அழுக்காறென்னும் பிணி எய்தினன். உள்ளவா நோக்கான் - உள்ளவாறு சாணமாட்டான். டேயுற்ருன் போலப் பிழைத்துப் பிறஞ்ஞன் - பேய் பிடித்தவன் போ லத் தவறிப் பிறைெருவன் ஆயினன் என்க. பேயுற்றவன் சொல்கின செய்வன பேயுடையன வாதல் போல அவ்வியமென்னும் மஞ்சள் நோயுற்ற கண்ணினனுகலால் உள்ளபடி காணுது பொருள்களை யெல் லாம் வேறுபடியாகக் கண்டு வேறு சொல்லுஞ் செயலு முடையனுயி -ன் என்பது கருத்து. (6) 362. மண்மகிழுந் தூய மதிபிரிந்த காமுகருக் குண்மகிழ்வு செய்யா துடற்றல்போல்-விண்மகிழ மேய்தழுவும் பாரி விழுப்புகழ்ரீ டுள்சுடுமாம் கைதவனர் நெஞ்சிற் கடிது. (இ-ள்.)-மண் மகிழுந்தாய மகி - உலகு மகிழ்தற்குரிய தாய வொளியைச் செய்யுக் கிங்கள். பிரிந்த காமுகருக்கு - காமினியைப் பிரித்த காதலுடையார்க்கு. உள்ளத்தில் மகிழ்ச்சியைப் புரியாது வருத்துதல் செய்தல் போல. விண் மகிழ மெய்தழுவும் பாரி - தேவ ருலகு மகிழுமாறு வாய்மை மனமொழி மெய்களாற் றழுவிய வேள்பாரி. விழுப்புகழ் - சிறந்த இசை. கைதவனர் கெஞ்சினுட் கடிது கெடிது கடும் - பாண்டியனர் உள்ளத்தினுள்ளே சடிதாய் நெடிதுகாலம் சுடா விற்கும் எ-று. நெஞ்சினுள் என்றது உள்ளத்தின் மருமத்தைக் குறித்தது. விண்மகிழுமெய் என்றது ஒருவன் வாய்மையைக் ETFT வல்லது இவ்வுலகினும் தேவருலகு என்பது தோற்றி சின்றது. புகழ் சுடுதலும் மதி சுடுதலும் ஒத்தல் உணர்க. சுடாத இவை சுடுதல் இயற்கை யன்றெனவும் சுடுகலாக வினவது அவரவர் உள்ள வேறுபாட்டாலெனவும் தெரியக் கூறியபடி, . (7) 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/322&oldid=727969" இலிருந்து மீள்விக்கப்பட்டது