பக்கம்:Pari kathai-with commentary.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 [8. முவேந்தர் தளர்ந்த சர்க்கே சிறந்த அடையாளம். குடையும் கோலும் அளி செய்தற்கும் தெறல் செய்தற்கும் அடையாளமாகும். வேந்தர்போலும் என - பேரரசர் போல்வனென. தான் தன்னைப்புக்தி செய்தான் என்றது பாண்டியன்முன் அவ்வாறு வினையாமை குறித்தது. புலவர்க்குச்சால அளித்துப் புகழ் கொண்டான் எனவும் இலவர்க்கு உளஎல்லாம் ஈத் துப் புகழ் கொள்ளை கொண்டான் எனவுங் கொள்க. இலவர் - வறியர். 368. சங்கப் புலவர் தலைவன் கபிலனத்தன் - மங்கத் துணையாக்கித் தோக்கிருந்தா-ணிங்குற்ற யான்குடா நின்ற வெழிற்பெரும்பா மாலையேலாக் தான்குடா நின்றன் றமித்து. (இ-ள்.)-என் துங்கத்துணையாய சங்கப் புலவர் எ-று. அவ ருட்டலைமையனுகிய கபிலனைத் தனக்குச் சிறப்புடைய நட்பினளுக்கி. கொக்கிருந்தான் - அவனே டொருதன்மையன யிருந்தர்ன், உற்ற யான் - அவை குதெற்கு உற்றான் எ-று. யான் குடாகின்ற - யான் குடாது கின்ற எ-து. எழிற் பெரும்பாமாலை - சொல்லானும் பொரு எானும் அழகு செய்யும் பெருமைப் பாடற்ருெடை, தான் தமித்துச் சூடுகின்ருன் எ-று, தமித்து என்றது. பாண்டியன்முன் சிலவுஞ் சூடாமை குறித்தது. தான் குடாவின்ருன் என்றது ' புலவர் பாடி யானப் பண்பிற்.........செருவெஞ் சேஎய் பெருவிறல்' (புறம் 120) என்பது பற்றி. (13) 369. நாட்டுத் தலைமை நமதாயு நன்புலவர் பாட்டுத் தலைமைவேள் பாரியதே-நீட்டுமவ னம்புகழைக் கோன்ருனு னுமவன்மெய் கொல்லா பம்புமுறை யன்றேன்ருன் பார்த்து. (மை - (இன்.)-புலவர் பாட்டு நன்றலைமை என்க. நாட்டுத்தலைமை யினும் அதுவே உயர்ந்தது என்பது கருத்து. கீட்டும் அவன் - கொ டுக்கும் அவன். நம் புகழுடம்பினைக் கொன்ருன் நாம் அவன் உடம்பு கொல்லாம்ை நெருங்கிய நீதிமுறைம்ை பன்று. பார்த்து - புகழுடம்பி ற்கும் வெற்றுடம்பிற்கும் உள்ளவேற்றுமையினை ஆராய்ந்து கண்டு என்ச. நாட்டுத்தலைமையும் உடம்பும் கிலேயாமையும், பாட்டு நன்றலைமையும் புகழும் கிலைத்தலும் குறித்தல் காண்க. (14) 370, இன்னு னிருப்பே யிசையின்மை செய்ததெனக் கென்ன வழுக்காற் றிகலின்ை-றென்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/325&oldid=727972" இலிருந்து மீள்விக்கப்பட்டது