பக்கம்:Pari kathai-with commentary.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 (8. பூவேந்தர் தளர்த்த ஒளிவிஞ்சும்- திங்களினும் மீன்கணங்களே. ஒளியால் மிகுவனவாம். மதியினல் தெளிவுடைய, உடுக்கள் அதனினும் ஒளிவிஞ்சும் எ-று. கடலினல் நீரூறும் மடுக்களே அதனினும் ரோன் வளரும் என்க. சிங்கத்தினல் அடுதலில்லாதி விடப்பட்ட கரிகளே அதனினு மிக வீறுபெறும் என்க. இவற்ருல் வேள் ஒளிபெறுதலும், செல்வமுடை யனுதலும் வாழ்தலும் தன்னனே என்பது குறித்தல் கண்டு கொள்க. பேர்த்து விஞ்சும், வளரும், வீறுமென்ருன் என்க. பேர்த்துபெயர்த்து ; திரும்பவும் எ-மு. என்னிற் பேர்த்து என இயைப்பினும் பொருந்தும். (17) 373. மகளிதல் செய்யாமை மட்டன் றேனக்குப் புகழிதல் செய்யாமற் பூண்டோ-ணிகழ்விதேற் கொன்று துணிப்பதே கொள்கை யெனச்சினத்தா லன்று துணிந்தானகத்து. (இ-ள்.)-எனக்கு மகட்கொடைசெய்யாமை யளவன்று. எனக்கு ஈதல் செய்யாமற் புகழைத்தன் மட்டிற் பூண்டவன் என்க. இகழ்வு ஈதேல்- இகழ்ச்சி யிதுவாயின் கொன்று துணிப்பதே கொள்கை . அவனைக் கொன்று அவன் புகழைத் துணிப்பதே நமக்குரிய கோட் பாடு. அகத்துச்சினத்தால் அன்று துணிந்தான் - உள்ளத்து வெகுளி யால் அல்லது துணிந்து கொண்டான். " அளிதோதானே' (120) என்னும் புறப்பாட்டு மகண்மறுச்சற்றுறை என்பதனுைம் 'வேக்தர்க் கின்னன்' (புறம் 115) என இவனைப் பாடியதனுைம் மகளும் புகழும் ஈயாமை கூறப்பட்டது. இவனே வேந்தர் வஞ்சித்துக் கோறற்கு மகன் மறுத்தல் மட்டும் போதாமை உய்த்துணர்க. (18) 374. பாரிக்குத் தென்னர் பகையேன் றுலகொழுகச் சேரற்குஞ் சோழற்குஞ் செய்திவிட்டா-னேரொரு (வர்க் கொன்றே யமையு மொருமூன்று குற்றமும்போ லஞ்உேறியைந்தாதவர். ஆஊ (இன்.)--தென்னர் என்று பன்மையாற் கூறியது தானேயன்றித் தன்வழியினரும் உறவினரும் அடங்க. உலகுஒழுக - பகைமைக் கேற்றபடி தமிழ்நாடு ஒழுகவேண்டி. செய்தி- பகைமைச் செய்தி. விட்டான் சொல்லிவிட்டான் என்றது விடுமாற்றம் என்பது (குறள் 689) பற்தி. ஒரொருவர்க்கு - ஒரொருவரைக் கெடுத்தற்கு. ஒன்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/327&oldid=727974" இலிருந்து மீள்விக்கப்பட்டது