பக்கம்:Pari kathai-with commentary.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 (8. முவேந்தர் தளர்ந்த கோறல் விழைந்தார் கொடைப்பாரி வேங்தைவேல் வேறல் விழைந்தார் மிக. (இ-ள்.)-வெயில்உலாய் - வெயில் கடந்து. தீக்க - எரிக்க. வெறும் பாழ்ங்கடத்து - நீர்வெறிதாகி உணவுபாழ்த்த பாலே கிலத்தி. குயில்கள் உலாவிக் குளிர்தற்குக் காரணமான தட்பமுடைய சோலை. அயில்வாளால் கூரியவாட்படையால். கொடை ப்டாரியைக் கொடை யால் வெல்லுதல் விழையாது வேலான் வெல்லுதலே மிகவிழைந்தார் ஆகிய மூவேந்தர் பாழ்ங்சட த்துக்கா கோறல்விழைந்தார் ஆயினர் எ-று, பாழ்ங்கடம் கொடையில்லா கிலனுகவும், குயில் புலவராகவும் தண் னென்கா வேள்பாரியாகவும் குறிக்கொள்க. விழலில் ளிேடை த்தனி மரம்போல.........ஈயும்.வள்ளியோன்' (புறம் 119) எனப்பாரியைப் பாடுதல் காண்க. வேல் வேறல் விழைந்த வளவே கூறியது அளி தோதானே பேரிருங்குன்றே, வேலின்வேறல் வேந்தர்க்கோ வரிதே' (புறம் 111) என்றதுபற்றி, (22 378. தூய நறுந்தடத்தைத் தூர்ப்பா னவூேருட் பாய பயமரத்தைப் பற்றறுப்பா-ய்ைபுலவர் நாவைச் சிதைப்பா னயந்தனரா னல்வேளிர் கோவைச் சிதைப்பான் குறித்து. (இ-ள்.)-தாய்மையையுடைய நல்ல ஊருணியைத் துர்க்கவும், ஊர்ந்வுெட் பரந்துதழைத்த பழமரத்தினை வோறுக்கவும், ஆராய்ந்த புலமையாளர் நாவினைச் சிதைச்சவும் விரும்பினராயினர், வேளிர் கற் கோவைச் சிதைக்க கினைந்து நயந்தனர் என்க. வேளிர் கோவைச் சிதைத்தால் அவனது ஊருணிபோற் பல்லோர் உண்வொழும் பறம்பு நாடும் அவனது ஊர்கவுெள் பழமரம்போற் பல்லோர் பயன்றுய்க்குக் சோயிலும் சிதையுமென்றும் கோயிலுகாடும் பாரியுஞ் சிதைதலானினி ப்பாடுதற்குரியா ரின்மையாற் புலவர்காச் சிதையும் என்றுங்கருதிக் கூறியவாரும். தெண்ணிர்ச் சிறு குளங்கீள்வது மாதோ... .தேர் வண்பாரி தன்பறம்புகர்டே ' (புறம் 118) என்பதனுல் இவன் பறம்பு நாடு குளம்போல்வது உணர்க. வள்ளியோன் இல்லம் பழுமரத்தினை ஒத்தல் ' யாணப்பழுமரம் புள்ளிமிழ்க் தன்ன ஆனெலி யாவக் தானுங் கேட்கும்......பசிப்பிணி மருத்துவனில்லம் " (புறம் 173) என்பதனைறிச. வள்ளியோனைச் சிதைத்தல் புலவர் நாவைச் சிதைப்ப தாதல் ஆஞ்செலுண்டேர்ச்சிப் புலவர் நாவிற், சென்று வீழ்த்தன்ற வனருகித்தியங்கிய GఎGఖ ” (புறம் 235) என்பதனனறிக. ஆய்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/329&oldid=727976" இலிருந்து மீள்விக்கப்பட்டது