பக்கம்:Pari kathai-with commentary.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 239 வேம்போ லிரப்பிரே லின்னுயிரு மீயும்வே ம்ைபோ ரினுக்குதவா ைேன்று. (இ-ஸ்.)-மறம் புகன்ற மூவிர் - வீரத்தை விரும்பிய மூவேந்தா. படைவலியும் துணைகூலியும் அடங்க வலியெல்லாம் என்றதாம். குழ்க் அம் குழன்றுவியும். பறம்பு சொளற்சரிது என்றது 'சடங்தடுதானே மூவிருக்கூடி, யுடன்றணி ராயினும் பரம்பு கொளற் கரிதே ' (புறம். 10) என்பதைக் கழிஇ வந்தது. பார்க் சீர் என்றது யாண்டெல கழி தலாற் கண்டீர் எ-று. அறம்புகன்ற எம்போலிட்பீரேல் - சருமத் தை விரும்பிய எம்மைப்போல் இரத்து வருவீரேல். இன்னுயிரும் ஈயும் - இப்பறம்பேன்றி எமக்செல்லாம் இனிய அவனுயிரையும் ஈவன். உயிரும் என்றதன் கனுள்ள உம்மை குன்றிதலைத்தழிஇயிற்று. எம்போலிசத்தல் - புலவராகிய எம்மைப்போற் பாடியிரத்தல். இன் அயிர் என்பது பாரி உயிரேயன்றி அப்பாளிக்கு இன்னுயிராயுள்ள சபி லகிைய தன்னையும் ஈவன் என்று கொள்வதும் பொருந்தும் யாமும் பாரியுமுளமே, குன்று முண்டுநீர் பாடினிர் செவினே' (புறம் - 110) என்றதஞல் இவ்வுண்மை புணர்க. பாரியுளன் என்றது. பாரிசன்னை யிதற்கு உளன் எனவும் யாம் உளம் என்றது அவனிதற்கு யாமும் உளம் எனவும் குன்று முண்டு என்றது. இங்கினமல்லாது பொருள்வேண்டின் இம்மலையுண்டு எனவும் கூறுதல் காண்க. கோன்று உதவான் - வலி பொறுத்தலான் போரிற்கு உதவமாட்டான் என்க. (37) 393. சுனையுண்டு தேனுண்டு சூழ்ந்துகிளி கல்குக் தினையுண்டு வேய்கேற் றிரளுண்-டினிய வருக்கைச் சுளையுண்டு வள்ளிக் கிழங்குண் டிருக்கத் தகும்படையோ டேன்று. (இ-ள்.)-சுனையுண்டு - வேட்டுழிப் பருசற்கு ச்ே வற்ருத சுனை யுண்டு. இதற்ை ராகம்உடைமை குறித்தார். இனி நால்வகை உணவும் கூறுகின்றர். தேன் - பருகுவது. கிளிசல்குத்தினையும், இயற்கையின் மலையின் விளையு மூங்கில் நெற்குவியலும் உண்பன. வருக்கைச்சுளை - பலாச்சுளை. இனியசுளை என்றகளுல் அளித்த சேற் முல் ருக்குவது என்க. வள்ளிக்கிழங்கு - தின்பது. என்று - அம்மை எதிர்ந்து : படையோடு இருக்கத்தகுவன எ-று. படையோடு என் றது. இப்போது அதற்குள்ள உயர்த்தி குறித்தது. சுனையுண்டு என் றது : மீன் கணற்றதன் சுனையே" (புறம் -109) என்பது பற்றி, பிற உழவருழாகன நான்கு பயனுடைத்தே' (டிை ഒ്) என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/336&oldid=727984" இலிருந்து மீள்விக்கப்பட்டது