பக்கம்:Pari kathai-with commentary.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 (8. முவேந்தர் தள்ர்நீத் (இ-ள்.)-டிே - இடத்தால் செடிது கின்று. வளைந்து - சூழ்ந்து முற்றி. மூவிருமே கூடி என்றது முன்னெல்லர்ம் கூடாது பகை கொண்ட மூவிர் என்பது படவந்தது. உடன்றும். போர்புரிந்தும். அரிதே - எ தேற்றம், பறம்பு பரிசில் பெறற்கு எளிது - பரிசிலாகப் பெறுதற்குப் பறம்புமலை எளியது. கரிசில் கபிலன் - இங்கனங் கூறுதற்கணுள்ள குற்றங்களை வினையாத கபிலன் எ-று. என்று கபி லன் கவியுய்த்தான் - எளிதென்று சபிலன் கவியோலை விடுத்தான். இக்கவியோலை கிளிவாய்க்கொண்டு விழ விட்டதுமாம், எயிற் புறத் செறிந்து செலவுய்த்ததுமாம். (42) 898. போய்பேய் திலாத புகழ்க்கபிலன் பாத்தேர்ந்து நெய்பெய்த தீயி னிகராக-வேய்துகிளர்ந் தெப்பாலும் வெம்படைமே லேற்றினர் மூவேந்த ரிப்பா னிகழ்ந்த திது. - (இ-ஸ்)- உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை, வாய்மொ ழிக் கபிலன் ' (அகம் - 78) என்பதுபற்றிப் பொய்பெய்திலாத புகழ் எனப்பட்டது. பொய் பெய்கிலாத பா எனினுமமையும். நெய் பெய்த தீயிற் கிளர்ந்து. வெய்து கிளர்ந்து. வெம்மையிலெழுந்து. வெம்படை - கொடும்படை. மேலேற்றினர் - மலைமேலேறச் செய் தனர். மேலேற்றினர் - கிலத்துள்ள படையை விண்ணேற்றினர் என்பது சாடு. (43) 899, பூக்கோ ளறைந்து புனல்படிந்து போர்வேட்டு மாக்கோ ளரியேற்றின் வாண்மறவர்-மீக்கோள்ளக் காவலேயின் ஞாயிற் கடைப்படிக்கா லேறியிகல் யாவும் விழிக்கண்டா னேன்று. (இ-ள்.)-யூக்கோள் அறைந்து - போர்க்குரிய பூவைச்குடிக் கொள்ளுதற்குப் பறையறைந்தவளவே. புனல் படிந்து - தான் புனலிற் ருேய்க் து. போர்வேட்டு வாண் மறவர் மீக்கொள்ள என்க. டோர் வேட்டுப் புனல் படிந்து எனினுமமையும்; பூக்கோளென வேஎய்க் கியம்புக்கனனே' எனப் புறப்பாட்டின் (341) வருதல் காண்க. மாக் கோளரி - பெரிய தீங்கிழைக்க வல்ல சிங்கம். மீக்கொள்ள - எயின் மேற்கொள்ள."காவலெயில் ஞாயிற்கடை - காப்பாகிய கோட்டையின் சூட்டினிடத்து. படிக்காலேறி - எனியாலேறி. என்று இகல் யாவும் விழி கண்டான் எதிர்ந்து ப்கை முழுதையும் தன் விழியானே ரிற் கண்டான் எறு. எயில் ஞாயிலும் புழையுமாக உச்சியிலமைக்கப் H

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/339&oldid=727987" இலிருந்து மீள்விக்கப்பட்டது