பக்கம்:Pari kathai-with commentary.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 253 ஒகி என்க. புறம்பு எய்த - எயிற்புறத்தின்கண் எய்திய அளவில். தன் பின்போதுக என்று பாணன்கூற: மறம்பின் அறம் செல்வணம் - பாவத் கின் பின்னே புண்ணியம் சென்றபடியாக; பாரிபோனன் எ-று. கபிலன் உடன்போதுவலென்னப் பாரி புகல் ஒழிகென்ருேதி எய்தப் பாணன் பின்போதுகென மறம்பின் அறஞ்செல்வனம் போளுன் என்க. மறத்தின் பின்னர் அறஞ்சேறல் முறையன்று என்பது குறிப்பு. "இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம்பின் னிரங்கி யேங்க ' (அபோக்தி) என்ருர் கம்பகாடர். பின்போதுக என்றது. பாணன் முன் செல்லிடம் பாரி தெரியாமை கினைந்து இரத்தான் இட்டவழக் காயியங்குதல் குறித்ததும் ஆம்: மறம் வஞ்சப் பாணனும் அறம் வேள் பாரியும் ஆதல் கோக்கிக்கொள்க. பின்போதுகெனப் போஞன் என் தது கபிலர் 'பாரி பரிசில ரிரப்பின் வாரே னென்ன னவர்வரை யன்னே' (புறம் 108) எனக்கூறியதைத்தழிஇவந்தது. (68) 424 கலந்த பேருங்கேண்மைக் கோவ்வாய்வண் பாரி புலந்தனைபல் யாண்டும் புரந்தா-யிலந்தீர்க் தோருங்குவர லோண்ணு தோழிகேன்று கூறிப் பிரிந்தனைவே ருனேன் பிற. (இ-ள்)-கலந்த பெருங்கேண்மைக்கு - உயிரொடுகலத்த பெரு நட்பிற்கு. கேண்மை - புறநட்டல் என்றும், பெருங்கேண்மை உள கட்டல் என்றும், கலந்த பெருங்கேண்மை - உயிரொகெலந்து கட்டல் என்றுங்கொள்க. பல்யாண்டும் என்னைக்காத்த நீ வெறுத்தனை யாவை எ-து. இலத்திர்க்க - மனையை நீத்து. ஒருங்குவரல் - உடன் வருதல். ஒண்னது ஒழிக. என்று கூறி கூடாது ஒழிவாயாக என்று சொல்லி. பிரித்தன - என்ன நீங்கினை யாதலின்; வேரு னேன் - வின் உயிர்கலந்தவனுகாது பிறனுயினேன் எ-று. ط لا - அசை, இது புறப்பாட்டில், (236)கபிலர் மலேசெழுநாட மாவண்பாளி, கலந்த கேண்மைக் கொவ்வாய் ெேயற், புலத்தன யாகுவை புரந்த யாண்டே, பெருக்ககு சிறப்பி னட்பிற் கொல்லா, தொருங்குவரல் விடாஅ தொழிகெனக் கூறி, யினயை யாகலி னினக்கு மற்றியான் மேயினேனன்மையானே யாயினும்' என்று கூறியதைத்தழிஇவந்தது. இதன்கட் கபிலர் ஒருங்குவரல் செய்தாராக அவரை வால்விட ாது ஒழிசெனப்பாரி கூறியதற்கு அவர் வருந்துதல் காண்க. (69) 425. இம்மைப் பிறப்பின்யா னின்புற்ருங் குன்னுழைப்புக் கும்மை யுலகின் னுளமகிழச்-சேம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/350&oldid=728000" இலிருந்து மீள்விக்கப்பட்டது