பக்கம்:Pari kathai-with commentary.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 (9. வஞ்சித்துக் கொன்ற மறைந்தன என்று கொள்க. இது மேற்பாட்டிற் காண்க: கோளிரு ந்து ஒளித்தல் கூறியது இப்பொல்லாங்கு விகழ்ந்தது வெண்ணிலாப் போதாதல் கருதியென்க. இதனை இவ் வெண்ணிலவின்............ யாமெந்தையு மிலமே" (புறம், 112). என்று மகளிர் கூறியதுகொண் டுனர்க. (73) 429. தன்படிகால் செய்வஞ் சனைக்காற்ருன் றண்மதி (யோன் றுன்புடைய கிைமுகில் சூழ்ந்தோளித்தா-னன் (புடைய வற்ரு ரேனினு முருத கொடுஞ்செயற்குக் கற்ரு ருடன்படார் காண். (இ-ள்.)-தன்படிகால் - தன்வழித்தோன்றல்; "எ ழ் படி கா ருெடங்கி (திருப்பல்லாண்டு) என்ப. செய்வஞ்சனே - செய்யும் வஞ்சச் செயல். ஆற்ருன் - மனம் ஆற்ற ஒண்ணுதவனகி. தண்மதியோன் என்றதஞல் இது.வெய்யவினையாதல் காட்டியதாம்; ஈண்டு மதியோன் சாடு. முகில் சூழ்ந்து - மேகத்தைப்போர்த்து. அன்புடைய உம்முர் என்றது அவர் அன்பற்றுப் பிறர்பாற்செய்யும் கொடுமை வினையைக் குறிப்பித்தது. மதியைக்கற்ருர் என்றது திங்களன்ன கல்வியும்' (ஆத்திரையன் பேராசிரியன் பொதுப்பாயிரம்) என்றவழக்குப் பற்றி. 430. நெஞ்சிற்றுப் போகாம னின்றேவேள் பாரியினை வஞ்சித்துக் கொன்ருர் மறமன்ன-ரேஞ்சாப் பழிவிளைத்துத் தோன்மைப் படர்புகழோ ந்ேதம் வழியறுத்த லேண்ணுர் வலித்து. (இ-ள்.)-'தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபிற், றன் னெஞ்சே தன்னச்சுடும்” (குறள்-293) என்பதனுைம் வஞ்சமனத் தான் படிற்ருெழுக்கம் பூதங்க ளைந்து மகத்தே ககும்' ) مدهy- -271) என்பதனுைம் வஞ்சித்தார் நெஞ்சு இற்றுப்போகாமல் சிற்றல் அரு மையாதலிற் கூறப்பட்டது. மறமன்னர் - வீரவேந்தர்; இகழ்ச்சி. எஞ்சாப்பழி - குறையாப்பழிப்பு. தொன்மைப்படர்புகழ் - தங்குலப் பழைமைக்கட்டடர்ந்த கீர்த்தி. வழியினும் புகழ் உயர்ந்தது குறித்துப் புகழோடு araعلي اتلان. புகழோடு தொன்மை வழியறுத்தலாகக் கொள்க. வலித்து எண்ணுர் கொன்ருர் - மனம் வலித்தலான் அறுத்தலை கினையாராய்க்கொன்ருர் வலித்து - துணிந்து வரை போக வலித்து" (கலி-ப்ாலை. 14) என்ப. (75)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/353&oldid=728003" இலிருந்து மீள்விக்கப்பட்டது