பக்கம்:Pari kathai-with commentary.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 259 இவர் இசையிலாயாக்கை பொறுத்தலிலம்வண்பன்குன்றுத லான் விளைப்பது வசையேயாயிற்று, வசையிலாவண்டயன் குன்று மிசை யிலா, யாக்கைபொறுத்த விலம் (குறள் - 239) என்பது பார்த்தறிக. மூவர் வஞ்சித்துக்கொன்ற நெஞ்சமுந்துண்ணென்றஞ்சவும் திசையில் எங்கும் ஒளிசெய்யவும் எதிர்ப்பட்டான். தாம் அழித்த உட ம்பு ஒளி யுடம்பாய்த்திகழ்தலாற்றமக்கு எதம்வருமென்று இவர் அஞ்சுதலுங் கூறப்பட்டது. மனமுந்துண்னென்ன என்றது அவர் செய்தவஞ்ச மறித்தது அவர் மனம் என்பதுபற்றி. (S0) 436. வையத் திருள்சித்து வானத் துருவோளியாய் வேய்யோற் குயர்வாய் விளங்கினன்வேண்-மேய் (யாக வாங்குச் சுரர்கோ னவனையேதிர் கோள்விழவோ வீங்குத் துயிலெழுப்பிற் றேன்று. (இ-ஸ்)-வெய்யோன் - சூரியன். அவனுக்கு உயர்வாதல் - இாவிற்முேன்றியிருள் சீத்தலான் என அறிக. ஒளியுருவாய் என்க. பாரி உருவே ஒளியுடையதாக விளங்குதல் குறித்தது. வெய்யோன் . விருப்பஞ் செய்பவன் எனவும் வெப்பஞ் செய்பவன் எனவும் கொள்க. மூவர்க்கு வெப்பஞ் செய்தல் காண்க. ஒளியும் ஒலியும் துயிலெழுதற் குக்காரணமாதல் தி:னக. எதிர் கொள்விழவு - எதிர் கொள்ளும் விழவொலி எ-து. என்று - அரையிாவின் எதிர்ந்து দT-g", ஒளியி ளுெடு வடிவுதோன்றுதல் பொன்னஞ் சிலம்பிற் புனமே கலைவளே க்கை, நல்வயிரப் பொற்ருேட்டு நாவலம் பொன்னிழைசேர், மின் னுக்கொடியொன் று மீவிசும்பி ற்ருேன்றுமால்' (சிலப் - வாழ்த் து) என் புழிக்கண்டு கொள்க. சோதிவெள்ளத்தினுள்ளே யெழுவதோருரு' (திருவாய்மொழி) எனப்பணித்தல் சாண்க. - (81) 437. வேந்தர் கொடுவஞ்சம் வேண்மேனி மாய்த்ததிற மாய்ந்துணர்ந்த வாறே யறைந்தேம்வேள்-வீழ்ந்த குடற் பறம்பி னடுத்தபெருங் கையறவு (தற்பின் பாடற் கெழுந்தேம் பரிந்து. (இ-ள்.)-வேந்தர் - வேத்தியற்குரியார். அதிபுரியாது செய்த வஞ்சனைக்கொடுமை, வேண்மேனி மாய்த்த திறம் - பாரிவேருடைய பூதவுடம்பை ஒளித்த பகுதியை புகழுடம் மாயாமையும், வேலின் வேறல் வேந்தர்க்கோவரிதே' என்பதையும் வினவித்த்வாறு ஆய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/356&oldid=728006" இலிருந்து மீள்விக்கப்பட்டது