பக்கம்:Pari kathai-with commentary.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 263 45. பாரிக்குத் தோட்டுணையாம் பான்மை யுலகறியுஞ் சீர்மிக்க வானுஞ் தெரிந்துதொழப்-பேரிற் கிழவி யோளியாய்க் கேழுமித் தழுவ விழவி னிறைந்ததரோ விண். (இ-ள்.)--சோட்டுணை - பாரிதோள்கள் கழுவற்குரியதுணைவி. பான்மை இயல்பு. கெரிதற்கேற்ற சீர்மைமிக்க வானும் என்க. தெரி ந்து தொழ என்றது பெற்றற் பெறிற் பெறுவர் பெண்டிர் பெருஞ் சிறப்புப் புக்கேளிர் வாழுமுலகு" (குறள் - 5S) என்பதுபற்றி. டேர் இற்கிழவி - பெருமையையுடைய மனக்கிதத்தி, கழுவிக்கெழும் என்க. விண் - வானுலகு விழவினிறைந்தது - விழாக்கோளால் கிறைவுற்றது. பாரி தனியா யொளியுருவாய்த்திகழ்ந்த விலையினும் இக்கல்லாள் தழுவிக்கெழுமிய விலைமேம்பட்டது காட்டியதாம்; 'பெண்டிரு, மார்பகம் பொருந்தி யாங்கமைத் தனரே, வாடாப்பூவி னிமையா நாட்டத்து, காற்றவுணவிைேரு மாற்ற, அரும்பெறலுலக கிறைய விருந்து பெற்றனராற் பொலிகதும் புகழே (புறம். G2) என வருதல் காண்க. (8) 46. புலனழுக் கற்ற பொருவில் புலவ னிலனிற் கபிலனேன நின்ருே-னிலகுமுளத் தேண்ணுத தெண்ணி யிரவூழி யாவளந்து புண்ணுவான் கண்டான் புகுந்து. (இ-ள்.)-புலன் அழுக்கற்ற அறிவின்கண் மாசு இல்லையாய, 'புலனழுக்கற்ற வங்கணுளன்' என்பர் நப்பசலையார் (புறம். 126). விலனிற் கபிலனென வின்முேன் என்றது. இவனேவானிற் புலவனும் (பிருகற்பதியாய்) கின்றவன் என்பதுகுறித்ததாம். விலனில் வின்றேன் என்றது 'உலகுடன்றிரிதரும் பலர்புகழ் கல்லிசை, வாய்மொழிக் கபிலன்' (அகம். 78) எனப்பொருத்திலிளங்ாேனுர் கூறியதைத்தழி.இ யதாம். இலகுமுளத்தென்றது அவன் உவலைகடாக்கவலையில் நெஞ்சினன்' (பதிற். 85) ஆசல்பற்றி. எண்ணுதது - பாரிக்குரியார் எண்ணுதற்கு ஒண்ணுதது; சாவு எ-று. விடியலை விரைந்து வேண் டுதலான் இரவு ஊழியாயளத்தல் கூறிற்று. உளத்துப்புண்ணுவான்நெஞ்சத்துப்புண் உண்டாகிற்பவன். புகுத்துகண்டான் - வாயிற் Ho- - புக்குப்பார்த்தான். (9) 447. ஏது தெரியே னிதயம் பறையடிக்குங் கோதில் குலவேட்கென் கோல்லோவேன்-ருேதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/360&oldid=728011" இலிருந்து மீள்விக்கப்பட்டது