பக்கம்:Pari kathai-with commentary.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 (10. கையறவுர்ைத்த் (இ-ள்.)-ஒத்து - உளமொத்து, கலந்த - உயிர்கலந்த கேண் மைக்கு ஒவ்வாய் என்று-நட்பிற்கு இயையாயென என்னை வினைந்து; நீ புலந்தனையாதி - நீ வெகுண்டனை ஆகிற்பை. இன்பங் துய்த் தற்குரிய வானுலகத் துடன்வர லொண்னதென்று கைம்மறித்துக் காட்டலான் இங்கனங் கபிலன் கருதினன் ஆம். எத்தாலும் - எத இலும் என்றது மேறித்தொழி.க என்பதலுைம் எ-று. பெருவிடு கிடைப்பதலுைம் எனினு மமையும், அறிஞன் என்றது இங்கின்ஞ் செல்லற்கு அறிவுடைமை எது என்று குறித்துகின்றது. (26) 464. தீத்துரீஇச் செல்லுஞ் செழும்புலவன் கண்முகப்பே நீத்தருக் கண்ணிர் கேடிதுற்றப்-போத்தந்தார் பாரி தருமகளிர் பாவையருட் டெய்வமஞர் நேரிழையா ரவ்விருவர் நேர். (இ-ஸ்.)-சீத்திரீஇ - தழல்தேடி, செழும் புலவன் - புலமை யாற் செழித்தவன். கண்ணின்று நீத்து அரு நீர் நெடிது ஊற்ற வன்தார் என்க. சீத்தேடிச் செல்வான் கண்முகப்பிலே நீர் நெடி அாற்ற வந்தார் என்ற ஈயத்தை வினைக்க. பாவையரில் இவரைத் தெய்வம்போல கினைத்துப் போற்றற்குரிய தூய்மையும் அறிவும் உடை யார். நேரிழையார் - மெய்யழகிற் கியைந்த மெல்லிய அணியினர். அவ்விருவர் என்றது அங்கவை சங்கவை என்னும் அவரை. நேர் போத்தந்தார் - தனக்கு ஒப்ப வந்தார்; ஒத்தல் - பாரிய்ையும் கல்லாளையும் பிரிந்த துயரத்திலுள்ள ஒப்புமை. (27) 46ல், பெற்ற ரிழந்த பெருமகளிர் துன்பமெலாங் கற்ரு னறிந்தான் கசிந்துடைந்தா-னெற்ருலு மிம்மகளிர்த் தாங்க லெனக்கே கடனேன்று செம்மலுளத் தோர்ந்தான் றெளிந்து. (இ-ள்.)-பெற்ருர் - தாய் தந்தையர்; தன்னினும் இம்மக ளிர்க்குரிய தேக சம்பந்தம் குறித்தது. பெருமகளிர் - மகளிருட் பெருமையுடையார். அன்பமெலாம் என்றது பெற்ருரைப் பிரிந்த துன்பமேயன்றி அப்பிரிவாற்ருங்குவாாற்றுப் பகையரசரான் நடுங்கு வஇங்குறித்ததாம். கற்ருன் என்றது எல்லாம் உய்த்துணர்தற்குரிய கல்விவல்லவன் எறு. கசிந்து உடைந்தான் - உருகித்தன் திட்டஞ் சிதைந்தான் என்றது தான்தீப்புகத் துணிந்ததினின்று வேறுபட் டதி குறித்தது. எற்ருலும் - யாது செய்தேனும்; இரவாதாரிடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/367&oldid=728018" இலிருந்து மீள்விக்கப்பட்டது