பக்கம்:Pari kathai-with commentary.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை) 31 லாவது உயிர்போற்ருது வாழ்தலின் அவரது நிலையின்மை நோக்கி அவரோ டொத்து மகளிரைப் படுத்தற் கஞ்சி மறுப்பார்" என்று விளக்கினர். படைமடம் படாத இம் முதுகுடி, சாவிற் கஞ்சி மணமறுத்ததெனறலினும், தொன்று தொட்டு வந்தகம் விரக்குடியோர் பிறர் குடிக் கலப்பால் தம் தொன்மை மரபு கேடுபடாமை கருதியும், தம்மகளிர்க்கு ஒக்க இல்லறத்து நல்லின்பங்கருதியும் மறுத்தாரென்றல் சாலப் பொருத்துவதாகும். கொல் காப்பியனர் " ஒத்த கிழவனுங் கிழக்கியுங் காண்ப " - வொப்புமை வகையுள் (தொல், கள, 2.) என்று கூறி அவ் பிறப்பே குடிமை" (தொல், மெய்ப், 25) எனக் குலப் பிறப்பை முற்படவைத்திருத்தல் ஈண்டைக்கு கினைக்க இனிப் புறப்பொருள் வெண்ப்ாமாலை யுடைய ஐயன ரிகளுர் மகட்பாற் காஞ்சியையும், மகண் மறுத்து மொழிகலை யும் முறையே அரசர்க் குரித்தென்றும் மறவர்க் குரித்தென் ஆறுங் கருதிக் கூறினும் போலத் தொல்காப்பியனர் கூருமை காண்க. நொல்காப்பியனர் கொச்சித்திண்ை பெண் ஒன்று டன் படாமையால் அதனுட்டுறையாக ஐபனரிகளுர் கூறிய மகண் மறுத்து மொழிதற்கு அங் நாலுள் இடனே இல் லாமை துணியலாம். மற்றுப் புறப்பாட்டுரை யாசிரியர் ஐய்னுரிகளுர் மகம் பற்றியவரென்பது 109, 110, 111-ம் பாடல்களை நொச்சிக்கிணையுள் மகண் மறுத்தற்றுன்றப் பாடல்களாகக் கூறுதலர்ன் அறியலாம். கொச்சித்திணையுள் வைத்து மகண் மறுத்தலாக இவர் கூவியது மகண் மறுத் தலே காரணமாகப் போர் கிகழ்கின்ற நிலையில் எயில்காத் கல் பற்றி என்று கொள்ளக்ககும். வெர் மகட்பாற்காஞ்சி எனவும் மகன் மறுத்தலெனவுக் துறை மிய பாடல்கள் பேரும்பாலும் வேந்தர்க்கு மகண் மறுத்தலாகவே இருக் தல் கண்டு கொள்க. பாரியைப் பற்றிய பாடல்களில் ն: மூவிருமுற்றினும்" (புறம்-109.) எனவும், ! மூவிருங்கூடி யுடன்றனிாாயிலும் | 1 (புறம்-110.) எனவும், ! வேலின் வேறல்வ்ேக்கர்க்கோவரிதே' (புறம்-111) எனவும் வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/37&oldid=728021" இலிருந்து மீள்விக்கப்பட்டது