பக்கம்:Pari kathai-with commentary.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 (10. கையறவுரைத்த னறத்திற் புகுத்து மளவுமுமைக் காக்குக் திறத்திற் புகுவல் சிறந்து. (இ-ள்.)-பாரிக்கு மாருக-பாரிதிருவுள்ளத்திற்கு மாறுபாடாக. பகை அரசர் சினங்கொண்டதனால் நெறியில்லாமல் நம்மைக்கவர்ந்து கொள்வர். நூனெறிக்கணின்று தம்மை இல்லறத்திற் புகுவிக்கும் வரையும் உம்மைக் சாத்துய்க்குங் கூறுடரட்டிற் சிறந்து புகுவல் எ-று. உம்மைக்காத்து அறத்துய்த்தபின் இறப்பல் என்பது தன் கருத்தாம். (66) 304. பாரியைக் கோன்ற பழிபா தகர்வேந்தர் போரி னறத்தைப் புலந்தழித்தார்-பூரியருஞ் செய்யாததுசெய்தார் தீயார் புலைமுகத்தி லேயோ விழியோ மற். (இ-ன்.)-பழி பாதகர் - உலகம் பழிக்கும் பாதகச்செயலுடை யர். போரின் அறம் - யுத்த தர்மம். புலத்தழித்தார் - பாரியைப் புலத்த லாற் கெடுத்தார். ஆரியரும் - இழிந்த கயவரும். செய்யாதது - செய்ய வினையாத கொலை, யோர் - தீமையுருவாயினர். புலே முகத் தில் - இழிவைத் தோற்று முகத்தில், அற விழியோம்- அறவே விழிக்கேம். ஐயோ என்றது அவர் ஆததாயிகள் ஆதல் கருதி இரங்கியவாறு. (67) 505. போன்னில்லாச் செப்புற்ருர் போன்மூவர் பாரிவேண் மன்னில்லா நம்பறம்பை மற்ருள்க-வின்னர் படைவருமுன் வெய்யோன் பகல்வருமுன் னுர்ரீத் திடையிருங்கான் செல்வ மேன. (இ- ள்.)-பென் வைத்ததனுற் செப்புப் போற்றப் படுதல் போலப் பாரி இருந்ததனுற் பறம்பு போற்றப்பட்ட தென்பது. கல் லோனில்லாத பறம்பைத் தியோர் ஆள்க என்றதாம், தும்பறம்பு என்றது . எங்குன்றுங் கொண்டார்யா மெக்தையு மிலமே ' என்று இவர் கூறுவதுபற்றியாம். இன்னர்- இவ்வேந்தர். இன்னுதார் எனினுமமையும். இன்ஞ்ளுகிய வினியோன்' (புறம்) என்ப. இருங் கானிடைச் செல்வமென்ற அளவில், (68) 506. மனையகத்துப் பூங்காவனத்துத்தந் தாய்மெய் வினையனைத்துஞ்சேய்தார்.விரைந்தார்-தனையொப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/381&oldid=728034" இலிருந்து மீள்விக்கப்பட்டது