பக்கம்:Pari kathai-with commentary.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 (1.1. பார்ப்பார்ப்படுத்த (இ-ள்.) தனக்கா - தானுண்டற்காக. மாஅத்தாங்காது உதிர் காய் - கிளை தாங்காது உதிர்ந்த மாங்காயை புனற்பால் எடுத்து - புனல் கொணர்ந்து தருதலான் அதன்கண் எடுத்து. இகளுல் இக்கா யின எடுத்துக்கின்ற பெண்குளித்த ஆற்றில் அம் மாமரத்தின் கிளை கள்ண்ேடிருத்தல் உய்த்துணரலாகும். புசித்தாள் வினைக்கு - கின்ற வள் செயலுக்குத்தண்டமாக.அவள் கேர்பொற்பாவையும்-அவளொத்த கிறையினையுடைய பொன்னலாகிய பாவையையும். பல எண் போர்க் களிறும் - எண்பலவாகிய போர்யானைகளையும். தள்ளி - கொள்ளாது தள்ளி. விரபஞ்செலச்செற்ருன் - தான் நரசிற்புகவேண்டிக்கொன் முன். உதிர்காய் புனற்பாலெடுத்துப் புசித்தாள் என்றகளுல் ஒரு குற்றமுமில்லாள் என்று காட்டியவாறு. நல்லனகொள்ளாமையின் மேலும் தியனசெய்தலும் கின் முன்னுேன்கண் உண்டு என்று குறி த்ததாம். இப்பாட்டுக் குறுக்தொகையுள் மண்ணிய சென்ற வொண் உத லரிவை, புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற், கொன்பதிற் முென்பது களிற்ருேடவணிறை, பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான், பெண்கொலே புரிந்த நன்னன்போல, வரையா விரை யத்துச்செலீஇயரோ வன்ன' எனவருவதனைக் கழிஇயது. +- (36) 55. அன்னன் வழிவந் தனையாவை பாவலர்க்கு முன்னு ாேடைத்தவசை மூடி-ையின்னுகின் மண்புக்க வேன்றன் மதிகோவ லிவ்வெல்லாம் பெண்பேற்ருர் செய்யும் பிழை. (இ-ள்.) அன்னுன் வழிவந்தன - அக்கன்னன் மாபிற்ருேன் றினே. ஆவை என்றது. அங்கனமவன் வழிவருதற்கு உரியை எனக் கருதிற்று. பாவலர்க்கு முன்காளிற் கதவடை த்தலாளுகிய வரையா ம் போர்த்தன. இன்னுமையையுடைய சன்னது காடுபுக்க என்ம தி என்க. நோவேன் - நோதல்செய்வேன். வசைமூடிய்ை என்றது இவன் குடிக்குள்ளவசையை இவனுக்கு ஏற்றியதாம்: இதனை கன் னன் மருகனன்றியும்......பாகிகர்க்கடைத்தகதவி கிைமழை, யணங்கு சாலடுச்சம் பொழியுதம், மணங்கமழ் மால்வரை வரைத்தனரெமரே' (புறம் - 151) என்பதன்ை அறிக. இவ்வாறு புலவர் வரைந்தமலே கிலம் புகுதலான் மண்புக்க என்றன் மதிகோவல் என்று கூறிஞன் என்க. பெண்பெற்ருர் பெண்பெறுதலாற் செய்யும் பிழைகள் எறு. தன்னைப்பெற்ருரோ டொப்பவைத்தது தான் இம்மகளிர்க்குத்தந்தை யுக்தாயும் ஆகிப்போற்றும் உளப்பாட்டால், பெண்பெற்ருர் பிழை என் றது தெரிந்துஞ் செய்தல் கருதி, பின்னும் கழாத்தலேயாரை இகழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/405&oldid=728061" இலிருந்து மீள்விக்கப்பட்டது