பக்கம்:Pari kathai-with commentary.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 தோன்றி. அவரையிடன் ஆள் இறைவழியின்- துவராபதியென்னும் இடத்தை ஆண்ட அரசர் வழிமுறையின் சண். எழேழ் படிகால் m நாற்பத்தொன்பது தலைமுறை. வேளிருள் வேள் என்றது செல்வத் துட் செல்வம் என்பது போலத்தலைமையின் வந்தது. விறற்போர் இவனுக்குக்கூறியது உடலுகிருட்குக்கான' (புறம், 201) உடைமை பற்றி. இருங்கோ - இவன் பெயர், புலிகடிமால் - இவன் குடிமுன் னேன் பெயரை இவனுக்கிட்டு வழங்கியதாம்: இஃது ' ஒய்தஎன்னும் பெயர்க்கருத்தைத்தழிஇ வந்ததென்ப. で(39) 558. யாரிவ ரேன்னி னிரப்போர்க்கூ ரீத்திரவாச் சீரிவர் முல்லைக்குத் தேர்த்த-பாரி பறம்பிற் கிறைவன் பயந்த மகளி ரறம்பெற் றனயார்னிந்து (இ-ள்.) யாரிவ ரென்னின்என்றது . இவர்யா ரென்குவை பாயின் " (புறம்- 201) என்பது நோக்கி. கபிலரை வந்த காரியம் வினதற்குமுன்னே இவர் யாரென்ருன் இவர் இயற்கைவனப்பும் தெருண்முகப்பொலிவும் விழிகவர்தலான். இரப்போர்க்கு ஊரீத்து என்றது ஊருடன் இரவலர்க்கருளி என்பதைத்த pஇயிற்று. இரவாச் சீர் இவர் முல்லைக்கு - ஒருவரிடம் ஒன்றை இரவாத சிறப்பேறிய முல்லைக்கொடிக்கு; முல்லை நாத்தழும்பிருப்பப் பாடா தாயினும்' (புறம். 200) என்றது.காண்க. பறம்பிற்கோமான் (டிை. 201) என்றதுபற்றிப் பறம்பிற்கிறைவன் எனப்பட்டது. பயந்த - பயன்பெற கல்கிய அறம் அணிந்துபெற்ற அனயார் - தருமத்தையே பூணு தலால் அ கற்ைபெறப்பட்டாலொத்த தன்மையாரவர் என்பது கருத்து. )40( .றக்கிழவியா ாக்க வேண்டுதலான் இங்ஙனங் கூறினன் اہٹے 559. இவர்தந்தை தோழ னிவரேன் மகளிர் தவவந் தணன்புலவன் சார்ந்தே-னிவரையே யான்றரநீ யேவ்வி யிருங்குடியிற் கொள்கேன்று தேன்றரவோ தற்ருன் றேரிந்து (இ-ள்.) இவர்க்குத்தந்தையாய்ப் பாரி சிறந்தான்; அவற்குத் தோழனும், யான்சிறந்தேன் என்பது கருத்து. பாரி தோழனதல் கருதி என்மகளிக் என்ருன். இதனுற் முேழமையினியல்பும் உடன் கூறினராவர். தவவந்தணன் - தவத்தினையுடைய பார்ப்பனன். புலவன் - இவற்றின்மேலாகப் புலமையும் உள்ளேன். சார்ந்தேன் - நீ தேடிப்புக வேண்டியதைக் கொண்டுவந்தனன் எ-று. விச்சிக்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/407&oldid=728063" இலிருந்து மீள்விக்கப்பட்டது