பக்கம்:Pari kathai-with commentary.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 339 மையானும் எய்திய பெருமிதத்தைப் பாலையிளஞ்சாத்தன் சொல்லிகவா இல்லுடைமையான் உடையன் என்று சிறப்பித்தலான் உண்மை யுணர்க. கொங்குவேளும் பெருங்கதையுள் வானுறை யுலகினும் வையக வரைப்பினுக், கானவிளைவினுக் தவத்தது பயத்தினு, மெண் னரும் பல்லுயி செய்தும் வெறுக்கையுட், பெண்டிருண் மிக்க பெரும் பொருளின்மையி, னுயிரெனப் படுவ துரிமையாதலின்' (உஞ்சை38) எனப்பாடுதல் காண்க: இங்கனங் தான் கினைந்து வந்த வினைக் கேற்பக் குறிப்பிற் கொளப் பாடினர் கபிலரென்பது மாருேக்கத்து ) சப்பசலையார் இக் காரிபைப்பாடிய புறப்பாட்டில் (126) முள்ளுர்ப் பொருக, தெறலரு மரபினின் கிளையொடும் பொலிய...புலனழுக் கற்ற வந்தனுளன்......பாக்கிசை விற்கப் பாடினன் என்புழி வின் கிளையொடும் பொலியப்பாடினன்' என்றதல்ை உய்த்துணரலாகும். இவர் குறித்த மணம் கிளையொடும் பொலிதற்காதல் காண்க. க.ே வாழ்த்தினர் வருஉ மிாவலரதுவே" (புறம் - 122) என்புழி வாழ்த்தி வரும் இாவலரைக் கூறுதலான் ஈண்டு அவரைப் புலவர் என்றது. () 620. பிறந்தநாளேன்று பெருங்கண் மகிழ்ந்து சிறந்தபோதிதல் சிறப்பர்-திறந்து மகிழாதுங் காரி வழங்குதேர் முள்ளுர் மிகும்வான் வளியின் மிகும். (இ-ள்.) தாம் பிறந்த நாளென்று சொல்லி அந்நாள் விழவிற் பெரிய கள்ளான் மகிழ்ச்சியுற்று. சிறந்தபோது - ஆண்டில் இங்ானம் ஒரு காட் சிறப்புற்றகலே, சதல் சிறப்பர் - ஈதலைச் சிறப்பாக உடைய ராவர் பிறர் எ-று. கிறந்து வாயில் எப்போதும் திறப்பித்து. மகிழா தும் - தான்கள்ளான் மகிழாமலும். வழங்குதேர் - ஈத்த தேர்த் தொகை, முள்ளூர் மலையின் மிகுகின்ற முகிலின்றுளிகளினுமிகுவன எ-று. இங்கனங் கொடையை இயல்பாகவுடையதைலான் இவண் நாள் வேண்டாது இப்போதே மகளிரைத் தேரிற்றத்து கொள்க என் பதி மிகையென்று குறிப்பிற் கொள்ள வைத்தவாரும். இதி 'காட்கி ளுண்டு என்னும் புறப்பாட்டை (123)த் கழி இயது. (37) 621. புட்டட்ப நாளன்று போகிப் பதனின்றி யுட்புக்கு வேட்டேன் வரைத்தாலும்-பெட்ட பெருஅர் வறிது பெயர்கலர்பா வாழ்நர் மருஅ மலையன்பால் வந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/436&oldid=728095" இலிருந்து மீள்விக்கப்பட்டது