பக்கம்:Pari kathai-with commentary.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 (13. கபிலர் தீப்பாய்ந்த டின் கொளுவில் வேள்பாரி துஞ்சிய வழி அவன் மகளிரைப் பார்ப் பார்ப்படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது' என வரு தலான், மகளிர் மணவினைக்கு முன்னரே கபிலர் வடக்கிருத்தல் அறியப்படும். மன வினை பற்றிய பழம்பாடல்களிற் கபிலர் பாடியனவும் அவரைப்பற்றி யனவும் இல்லாமையு நோக்கிக் கொள்க. சாசனத்தினும் பு றப்பாட்டுக் கொளுவே தொன்மைத்தாதல் துணியலாம். இனி வான் செல்வே னென்றது; பாரியுள்ள இடம் அஃதாதல் கருதி; உடனுறைவாக்குக வுயர்ந்தபாலே (புறம் - 286) என்புழி உயர்க்க விதி கூறுதலான் அஃது உயர்ந்த விலேயே தருதல் உணரலாம்: தனியாக மகளிரில் லாத தனியிடத்தாக, வலித்தோர்த்தான் - ஒர்ந்து வலித்தான் எ-மு.(1) 688. பெண்ணுேரு ளெளவை பெரும்புவியோ டிம்மகளிர் கண்ணுலங் காணக் கடவளால்-விண்வே ளோடுகூடித் தேவ ருடன்காண்ப லக்கா ளிடுதீப் புகுந்தேன்ரு னின்று. (இ-ள்.) பெரும்புவி - பேருலகத்தவர். இன்று இடு ப்ேபுகுந்து விண்வேளொடு கூடி அந்நாள் தேவருடன் கண்ணுலங் காண் பல் எ-று. (2) 639. பாரி யிலாது.தனிப் பார்ப்பேனே நன்மகளிர் சீரி னியலுந் திருமணந்தா-னேரி னுலகக் திரண்டு முளமகிழே னெங்கோ விலகி விசும்புறைய வேறு. (இ-ள்.) எங்கோ விலகி - எம்முடைய கோமான் என்னைவிட்டு நீங்கி, வேறு விசும்புறையா விற்க உலக முழுதும் திரண்டவிடத்தும் உளமகிழேன் எ-று. பாரி ஒருவற்கு உலகமுழுது மொவ்வாமை குறித்தபடி, இவை தன்னுட் கூறியன. (#) 640, என்ன வலித்தா னிதயந் துணிந்தபடி பன்ன முயன்ருன் பழிப்பில்வேண்-மின்னர் தெரிந்தார் பெருங்குரவன் தீர்வதென் னென்றுள் ளேரிந்தார் மெலிந்தா ரினைந்து. (இ-ன்) வலித்தான் - உறுதி செய்தான்; என் என்று - யாது காரணமென்று. உள் எரிந்தார் - உள்ளே தீந்தார். இனைந்து - உயிர் வருங் கி. மெலிந்தார் - உடன் மெலிவுற்ருர் தந்தையுந்தாயும் குரவர் ஆதலாற் கபிலன் பெருங்குரவனெனப்பட்டான். (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/443&oldid=728103" இலிருந்து மீள்விக்கப்பட்டது