பக்கம்:Pari kathai-with commentary.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 355 முழுகினன் வானின் முழுச்சுடராய்க் காண வொழுகின னும்ப ருழை. (இ-ஸ்.) கழற்செல்வனைக் கரங்குவித்துத் தலைவணங்கித் தீ நடுவண் நன்று குதித்தான். குதித்தான் - பாய்ந்தான். தி வெட் சென்று முழுகினன் என்க. முழுச்சுடராய் - சூன சோதியாய். பாரி இப்போது உம்பரின் வேருகாமையான் உம்பருழை எனப்பட் டது. ஒழுகினன் - இயன்முன். (29) 666. கட்ட தகைமையோ கன்றே யுடlயி லிட்ட வருமையோ வென்னென்று-கிட்டக் குழிஇயின ரெல்லாங் குலாவி யிசைக்கக் கெழீஇயின்ை வானிற் கிளர்ந்து. (இ-ள்.) உடல் தீயிலிட்ட அருமை 5فہاث கைமையானதல் வினைக. குலாவி - குழ்ந்து. இசைக்க - புகழ. வானிற் சிறந்து தேவ ரோடொன்றினன். (30) 667. வேளிர் குலத்து விறல்வேங்தை யந்தணனக் நாளிற் கெழீஇயது கன்றேன்ருர்-நீளும் புலமைக்குப் போற்பப் புரையற் ருெழுகுந் தலைமைக்குத் தக்கதென்ருர் தாம். (இன்.) அக்காளில் - அவ்விருவரும் உள்ளபோழ்கில். கெழி இபது - கட்டது. பொற்ப -- ஒப்பாக. புரையற்று - குற்றமற்று. இதி கையறு விலை, கழிக்தோன் றன்புகழ் காதலித் துரைப்பினு, மொழிக் தனர் புலவ சத்துறை பென்க" {பு றப்பொருள்-வெண்ப்ாமாலை). புரை மற்குெழுகுந்தலைமை-பொய்யாதொழுகுஞ் சிறப்பு. "வாய்மொழிக்கிபி லன்' (அகம் - 78). பொய்யாாவிற் கபிலன்' (புறம் - 174) என்ப இந்ானறிக. நன்று என்ருர் - குலம்பற்றி அல்லாமையால் ஒத்த கலம்பற்றி யென்முர் புரையற்முெழுகுக் தலைமை பாரிக்குங் கபிலர்த் கும் ஒக்குமென்பது பொருந்தும், (31) 668. வண்பாரி யேவள்ளன் மன்கபிலனே'புலவன் விண்பா ரறியயாம் விண்டேமா-னண்பாவ தீதே பெருஞ்சான் றியாமே யெனவிசைத்தப் போதே படிந்தார் புனல். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/452&oldid=728113" இலிருந்து மீள்விக்கப்பட்டது