பக்கம்:Pari kathai-with commentary.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 (14. மகளிர் திருமணத் காண்டல், மண் - உலகு. தெய்வமணம் - தெய்வங் கூட்டியவதுவை. இரண்டும் பெண்டேடலும், ஆடவற்றேடலும், (7) 8ே4. நின்மகன்றேய் வீக னினைக்குங்கா லங்கவைக்கு மன்மகனு மொத்த வனப்பினிய-னன்மகளாஞ் சங்கவைக்குப் போற்பிற் றகுவான் றிருக்கண்ணன் மங்கலமாய்க் கொள்ளியைந்த வாய்ப்பு. (இ-ஸ்.) அங்கவைக்கு மன்மகன் ஆம் - அங்கவைக்குக் கலை மகன் ஆவன். மூத்தவட்கு இளையவனும், இளையடிட்கு மூத்தவனும் ஒப்பென்னது நேரே ஒத்தவாய்ப்பு என்க. தெய்வீகன்' என்னும் பெயர் தமிழ் நாவலர் சரிதையிற் கண்டது. திருக்கண்ணன் என்னும் பெயர் 173-ஆம் புறப்பாட்டின் கொளுவிற் கண்டது: இப் பெய ருண்மை 'அஞ்சனவண்ணன் தந்து சிறுத்தாங்கு.........நீ தோன் றினேயே' என்புழி, உரைகாரர், அஞ்சனவண்ணன் கண்ணன் என்று கூறி, அவன்போல ெேயாருகண்ணன் தோன்றினேயே என்று கொள்ளவைத்தலானும் நன்குணரலாம். (8) 68.5. நின்மக்கட் கொத்தார் நெடும்பாரி வேண்மகளி ரென்னப் புகழ்வேமோ வின்காரி-யுன்மக்க ளிம்மகளிர்க் கோத்தாரேன் றேத்துவமோ வில் விரண்டுஞ் செம்மைத் திறனுகுஞ் சேர்ந்து. (இ-ள்) ஆடவர்க்கு மகளிர் ஒத்தார் என்பது ஆண்புறத்தார் சொல். மகளிர்க்கு ஆடவர் ஒத்தார் என்பது பெண்புறத்தார் சொல். செம்மைத்திறன் - தலைமைப் பகுதி. (9) 686, பாரி பிரிவின் படராற்ற மாட்டாதுன் சீரில் லிவருய்த்துத் தீர்ந்தனனு-லூரி னிறைவான் கபில னிறைமகளிர் வேட்கு முறையான் செயவே மொழிந்து. (இ-ள்.) பிரிவிற்படர் - பிரிதற்கண் உண்டாகிய துன்பம். உன்சீர் இல் - உன்னுடைய சீர்த்த கோயிலில். ஊரினிறைவான் . ஊர்கள் பெற்று விறைபவன். கபிலன் பெற்ற ஆரினும் பலவே (85) என்பது பதிற்றுப் பத்து. வேட்கு முறை - மனத்தற்குரிய முறைமைகளை. (10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/459&oldid=728120" இலிருந்து மீள்விக்கப்பட்டது