பக்கம்:Pari kathai-with commentary.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 (பாரிகாதை -9. வஞ்சித்துக் கொன்ற திறம். தளர்ந்த மூவேந்தர் பின்னருங்கூடிப் - பொருகனர் என்பது “அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின்' என்னும் புறப்பாட்டில் (112) வென்றெவி முரசின் வேந்தர்எங் குன்றுங் கொண்டார்' எனப்பாரி மகளிர் பாடுதலானறிந் த.தி. இதனுரைக்கட் பழநல்லுரையாளர் ஒருவனே மூவேந்தரு முற்றியிருந்தும். வஞ்சித்துக்கொன்றமையின், வென்றெறி முரசின் வேந்தர் என்றது, ஈண்டு இகழ்ச்சிக் குறிப்பாய் கின்றது' எனக் கூறுதலாம் பாரியை மூவேந்த ரும் வஞ்சித்துக்கொன்றது புலப்படும். கபிலர் 'பாரி மாய்த்தெனக் கலங்கிக் கையற்றுச் சேறும்" (புறம்-118) எனவும் 'ஒருங்கு வால்விடாஅ தொழிகெனக் கூறி; யினயையாதலின்" எனவும் (புறம்-286) கூறுதற்கண் இவ் வஞ்சித்துக் கொன்ற வுண்மை பொதிந்திருப்பதை புய்த்துணரலாம். வஞ்சித்துக்கொன்ற வகை "அறமே பூண்டு பாரியும் பரிசில ரிரப்பின், வாரேனென்னைவர் வரையன்னே' (புறம்-108.) (தன்மத்தைப்பரித்துப் பாரி யும் பரிசிலர் வேண்டுவ்ராயின் அவ்வழிவாரேனென்னணுய் அவரெல்லையின்கண்ணே நிற்பன்) எனக்கபிலர், பாரி புக ழைப் புலப்படுத்துக் கூறிய சொல்லையே மூவேந்தர் கேட்டு அதனையே செய்யத் துணிந்தன்ரென்று எற்ற பெற்றியா னமைத்துக் கூறப்பட்ட கித்திறத்தென்க. மூவேந்தர் ஒடு. கழற் கம்பலை கண்டு, கொடைக்கடம் பூண்ட கோடா கெஞ்சினனுகிய இத் தானவீரன், தனக்கியல்பாகவுள்ள கொடையானே இறந்தானென்று கூறலே சிறப்பாகலவிக. 387 - ஆம் புறம்பாட்டில் கவிகை மண்ணுள் செல்வராயி னும் வாள்வலத் தொழியப் பாடிச் சென்ருர் வாருேறக மல் . . . . . . ஈதலான விலங்கு கொடித்தடக்கைப் பாரி எனக் க பி ல ர் பா டு த அ ம் இக்கருத்துக்கியையக் கொள்ளுதல் தகும்; வாள்வலத் தொழியப் பாடிச் சென் முர் இவர் என்று கூறுதல் கினைக. வவிய இரவலராயின் அவரை வாள்வலத் தொழிய' எனச் சொல்ல வேண்டுவ தில்லையென்க. . _ T - - " - " -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/46&oldid=728121" இலிருந்து மீள்விக்கப்பட்டது