பக்கம்:Pari kathai-with commentary.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 363 8ே7. நன்ரு மலைசூழ்ந்த கன்னடு செல்வக்கோப் பின்ருது தந்த பெருஞ்சேல்வங்-கன்ருத சீர்ப்பாரி மக்கள் சிறுபுறனுக் குள்ளதது பார்ப்பாய் வளஞ்சேய் படி, (இ-ன்.) கன்னடு என்றது. பொன்விளையு நாடாதற் சிறப்பான். செல்வக்கோ - சேரன். பின்ருது தந்த - முற்படத் தந்த. கன்ருத சீர்- வெகுளாத சிறப்பு. 'நீரினு மினிய சாயற் பாரி' என்றது காண்க. சிறபுறன் - ஸ்திரீதனம். இவர் புண்ணியத்தால் வளஞ் செய்யுத்திறன் பார்ப்பாய் என்க. (11) 688. கொடுத்து வளர்ந்த குடியிரண்டு மோன்ரு யடுத்துப் பெருக வவாவித்-தோடுத்தமணத் தியான்சேய் பணியு மிவனுண்டு மற்றவையின் தேன்செய்தார்க் காரி தெரி. (இ-ள்.) 'மடவர் மெல்லியர் செலினுங் கடவன் பாரி கை வண்மையே (புறம், 106) எனவும், வறிது பெயர்குவரல்லர்....... மலேயற்பாடியோரே' (டிை 124) எனவும், வருவனவற்ருன், இருகுடி யும் கொடுத்து வளர்ந்த குடியாதலுணர்க. சிறுபானுற்றிற் பாரியை யடுத்துக் காளியைக்கூறும் இயைபும் வினைச. குடி பெருகுதலே மணத் கிற்குப் பயன் என்பதுங் குறித்ததாம். அறிஞர் பணிசெய்த ற்குரிய குடியென்று தெளிவித்தவறுணர்க. - = (12) 689. என்றெளவை கூற விருங்காரி யீங்கிவர்தார் துன்று மணமாலை சூட்டுநா-ளேன்றேன்று நாளாய்ந்து சொல்வார் நலனுய்ந்து சொல்கென்னக் கோளாய்ந்தார் சொற்ருர் குறித்து. * (இ-ன்.) இவர் - மகளிர். காளாய்ந்து சொல்வார் . கணியர். நலன் ஆய்ந்து - மங்கல முகூர்த்தம் தெரிந்து, கோளாய்ந்தார் . நாளுக் குரிய கோள்களை வதிவார்க்குப் பொருந்த ஆராய்ந்தவர். இரு பெருங் குரவரு மொருபெரு நாளான் மணவணி காண மகிழ்ந்தனர். (சிலப் மக்கல) என்பதல்ை நாள் கலன் ஆராய்ந்துகொள்ளுதல் உணர்க. (13)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/460&oldid=728122" இலிருந்து மீள்விக்கப்பட்டது