பக்கம்:Pari kathai-with commentary.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 [تصغ (இ-ள்.) மதுரை வளநாடன் - மதுரையைத் தலைநகராகக் கொண்ட வளநாடுடையான். "புகாஅர் நன்னட் டதுவே' (அகம் 181) என்புழிப்புகார் நாடு என்ருற்போலக் கொள்க. மொய் வளங்கள்நெருங்கிய செல்வம். பரிந்து இரங்கி, ஒளவை வேண்டியவாறு தான் கொணர்ந்த வளங்கள் என்று வினைக. (43) 720. வேதிய ருய்த்த விதிவழியிற் பாரிதரு கோதையர்கை யுள்ளங் கொளப்பிடித்தா-ராதித் திருப்பூட்டிச் சேந்தழலைச் சேவித்தார் காரி விருப்பூட் டியமக்கள் வேட்டு. (இ.ள்.) கோதையரை உள்ளங்கொள்ளாவிற்கக் கைப்பிடித் தார் என்க. ஆதிக்கிரு முதன்மையாகிய திருமகள் வடிவமைத்த மங்கலவணி, 'மங்கலக்கழுத்துக்கெல்லாந்தானணி' என்ருர் கம்ப காடர். மணவினைக்குச் சான்ருகிய கழற்செல்வனை வேட்டு வணங் கினர். வேட்டு ஆகுதி கெய் பெய்தி. (44) 721. அம்மி மிதிப்பித் தருந்ததியை நேர்காட்டிச் செம்மைத் தழலைத் திருவலம்வந்-திம்மைக் கிருதலைப் புள்ளோப்ப விருயிரோன் ருகென் ருெருகடவுட் போற்றின குங்கு (இன்.) அம்மிக்கல்லை மிதிக்கச் செய்து, வானத்து அருந்ததி யென்னுந் தெய்வக்கற்புடையாட்டியை நேரே காண்பித்து. கேர் காட்டி - ஒப்புக்காட்டி எனினுமமையும். ஒருடம்பின் இரண்டு தலை களையுடையதோர் பறவைக்கு, அவ்விரு தலையிலும் உயிரொன்முதல் போலத், தம்முயிரும் ஒன்ருக என்று வேண்டி, ஒப்பற்றகடவுளை மன மொழி மெய்களாற் போற்றினர் என்க. 'ஒருயி ராக வுணர்க வுடன் கலந்தார்க், ருேயி ரென்ப ரிடைதெரியார் (புறப். வெ. 10 - 9) என்றது காண்க. 'பிரிவின் றியைந்த துவரா தட்பி,னிருதலைப் புள்ளி ைேருயி ரம்மே” (அகம் - 12) என்றதி காண்க. (45) 722. அந்தண ராசி யறைந்தா ராசரோடு வந்த பெரும்புலவர் வாழ்த்தெடுத்தார்-கந்தமலர் மாரி பொழிந்து மகிழ்ந்தார் விசும்பிமையோர் பாரி மகார்வதுவை பார்த்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/470&oldid=728133" இலிருந்து மீள்விக்கப்பட்டது