பக்கம்:Pari kathai-with commentary.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 375 726. என்ற வளவி னிருவிசும்பின் மேனின்று பொன்றுகளே யெங்கும் பொழிதரக்கண்-டன்று வியந்தார் வறிஞரேலாம் வேணவத் தீர நயந்தார் சுமந்தார் கனி. (இ.கள்) பொன்துகள் - பொற்பொடி, நயந்து நனிசுமந்தார். அவாத் தீர்தல் கூறவே வறுமை திர்தல் கூறவேண்டாதாயிற்று. (50) 727. தெய்வ மணவோலை தீட்டப் பெரும்பேண்ணை - நெய்யு நறும்பாலு கேருதவ-மேய்யாகப் போன்வான் பொழியப் புகன்ற தமிழ்ப்பேரியாட் கென்னும் புகழ்வதென்ரு ரீங்கு. (இ-ன்) தெய்வம் - விநாயகக் கடவுள். திட்ட எழுத. பெரும் பெண்ணை - பெரிய பெண்ணையாறு. தமிழ்ப் பெரியாள் - தமிழாற் செயற்கரிய செய்வாள். (51) 7.28. உள்ளம் வியந்த வொருமூவர் பக்தர்க்கீழ்த் தள்ளும் பனந்துண்டக் தாங்கண்டு-தேள்ளியீர்க் கீதங் கனிதருமோ வென்ற ரதுகேட்டங் கோதினு ளெளவைகவி யோன்று. (இ-ள்.) தெள்ளியீர்க்கு - தெள்ளறிவுடை யதும்பொருட்.ெ ஈதும் உம்மை இழிபு குறித்தது. ஒதியகவி திங்கட் குலத்துச் செழியனுஞ் சோழனுஞ் சேரனுமே மங்கைக் கறுகிட வந்துகின் ருர்மணப் பந்தரிலே சங்கொக்க வேண்குருத்தின்றபச்சோலை சலசலத்துக் கொங்கிற் குறத்தி குவிமுலை போலக் குரும்பைவிட்டு நங்குக்கண் முற்றி யடிக்கண் கறத்து நுனிசிவந்து பங்குக்கு மூன்று பழந்தால் வேண்டும் பனங் (துண்டமே. i என்பது. இது பழம்பாடல். வாராக பேரரசர் மூவரும் மணப் பந்தரில் வந்து மணமங்கைக்கு அறுகிட வின்ருர்; இவர் செய்தது தெய்வசம்மத மென்பது தெரியப்பனந்துண்டமாகிய இேம்மூவர்க்கும் ஒத்த பங்காக மூன்று பழந்தால்வேண்டும் (எ-று). கொங்கு மலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/472&oldid=728135" இலிருந்து மீள்விக்கப்பட்டது