பக்கம்:Pari kathai-with commentary.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

405 ழவேந்தரும் பறம்புழற்றியிருந்தாசைப் பாடியது 7. அளிதோ தானே பேரிருங் குன்றே கிணைமகட் கெளிதாற் பாடினள் வரினே (111) 8. பாரி மாய்க்தெனக் கலங்கிக் கையற்று நீர்வார் கண்ணேங் தொழுதுகிற் பழிச்சிச் சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே கோறிரண் முன்கைக் குறுக்கொடி மகளிர் காறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே" பாரி மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது 9. ஈண்டுகின் ருேர்க்குத் தோன்றுஞ் சிறுவரை சென்றுவின் ருேர்க்குத் தோன்று மன்ற மு - H. H. H. H. H. H. 車 軒 疆 H. H. H. HIH H தேர்வி சிருக்கை நேடியோன் குன்றே ' (114) பாரி மகளிரைக் கோண்டுபோம் கபிலர் சொல்லியது 10. f சேறல் கல்லலைத் தொழுகு மன்னே பல்வே லண்ணல் யானை வேந்தர்க் கின்ன கிைய வினியோன் குன்றே ' (115) 11. பெரிய நறவிற் கூர்வேற் பாரிய தருமையறியார் போரெதிர்ந்து வந்த வலம்படு தானே வேந்தர் - பொலம்படைக் கலிமர் வெண்ணு வோரே' (1 16) 12. கோல் செம்மையிற் சான்றேர் பல்கிப் பெயல்பிழைப் பறியாப் புன்புலத் ததுவே. பிள்ளை வெருகின் முள்ளெயிறு புாைய்ப் பாசில முல்லை முகைக்கு மாய்தொடி யரிவையர் தந்தை காடே" (117)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/502&oldid=728169" இலிருந்து மீள்விக்கப்பட்டது