பக்கம்:Pari kathai-with commentary.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 (பாரிகாதை சென்னை'யூனிவர்வலிடி, தமிழ் லெக்ஸிகன் ஆபீஸ் தலைமைப் பண்டிதர், இராமநாதபுரம் பூரீமாங் மு. இராகவையங்கார் அவர்கள் பாடியன. 1. பூம்புகார் வணிகர்குல மணிகளெனக் தமிழ்ப்பாண்டி பொலிவும் முேருள் தீம்புகால் சித்ததிருத் தில்லையினிற் பல்லறமுங் கிருத்துஞ் செல்வர் தோம்புகாப் பெருங்குடியுட் டோற்றியவிங் திரதிருவன் தொன்னிர் வைப்பை ஒம்புகா ரெனவளிப்போ ைெருவனுளன் அவனேயெவ ருணா தாரே. புறநாட்ட விளக்கன்விப் புலனாட்டும் விளக்கேயிப் புவியோர்க் குள்ள மறநாட்டு மிருண்மாய்க்க வல்லதெனச் சகலகலா மன்ற மென் னுக் திறநாட்டும் ஞானமணித் தீபவொளி தில்லை.முன்விற் விகழ வேற்றி யறநாட்டிப் புகழ்நாட்டு மண்ணலண்ணு மலைக்குகிகர் யாவ ரம்மா. துதிபெருக்குஞ் சொல்லானே சொல்லியமை வதுகொல்லோ துளக்கி லாத கிகிபெருக்கித் தோற்றமொடு நிலைபெருக்கி செறிபெருக்கி நீடு கங்கா நதிபெருக்கு மானசம்போல் காட்டியபல் கலைமன்ருல் ஞான வெள்ளம் மதிபெருக்கி வளஞ்சுரக்கும் வண்மையண்ணு மலையரசின் மாட்சி மாகோ. கொல்லைத்தே னசும்பகலாக் கொடைக்குன்ற மாம்பறம்பின் குணபா அலுள்ள எல்லைக்கேர் தரகில வு மிளங்கோகாட் டிருங்கோமான் யாரும் ஒதக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/62&oldid=728199" இலிருந்து மீள்விக்கப்பட்டது