பக்கம்:Pari kathai-with commentary.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப்பாயிரம்) 67 அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தமிழ்ப் பண்டிதர் பூரீமாக் பண்டித, லே. ப. கரு இராமநாதன் செட்டியார் அவர்கள் பாடியன 1. சீராரு முகவைாகர் சிறப்பவவ தரித்தசெம்மல் சேது வேந்தர் பேராரு மவைப்புலவன் வண்டமிழின் பெருமையெலாம் பெருக வாய்ந்தோன் ஏராரு மிராகவனல் லிசைப்புலவர் திலகனுல கேத்து மேக்தல் பாராரு மாங்கிலமும் வடகலையும் பயின்றவன்மால் பதத்தன் பார்ந்தோன். 2. தொக்கசங்க நூல்களொடு பிற நூலுக் துரிசறவே துருவி யாய்ந்து மிக்ககொடைப் புகழ்ப்பாரி காதையெனுஞ் சுவைததும்பி மிளிரு நூலைத் தக்கமுதற் பாவிலமைத் தரும்பொருளின் குறிப்புரையுஞ் சமைத்துத் தந்தே இக்கடல்சூழ் புவிப்புலவ செல்லோர்க்கு மமுதமளித் திசைபெற். ருனே. 8. இன்னகொடைப் பெரு.நூலே யியலிசைதேர்க் தார்க்களிக்கும் வள்ள லெங்கள் மன்னனண்ணு மலைச்செல்வம் குரித்தாக்கி ஞனவனு மகிழ்கூர்ந் தேற்றே நன்னயமோ டிரும்பெரிய பொற்பரிசில் நல்கினனிவ் விருதல் லோர்க்கு மெங்கலமு மிகவோங்கி யினிதாழி பூழியெலா மியைக வாழ்வே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/73&oldid=728211" இலிருந்து மீள்விக்கப்பட்டது