31 a.3[ சகதேவன் சூழ்ச்சிٹrء
- 。
பெரிய அப்பா, உட்காருங்கள். உங்களுக்கு ஒரு கவலை யும் வேண்டாம். உங்கள் கவலையை அகற்ற நானிருக்கி றேன். இதை முன்பே சொல்லி யிருப்பேன். ஆயினும் மாமாவின் திருவிளையாடலே இன்னும் கொஞ்சம் கண்டு மகிழவேண்டுமென்று சும்மா இருந்தேன். உலகங்கள் அனேக்கையும் படைத்துக் காத்து அழித்தருளும் அண் ணலே உம்மைப் புகழுமுன் உமக்குக் கபடநாடக சூத் திாதாரி என்று பெயர் வைத் தானே அவனே ப் புகழ வேண்டும் காஞ்சீபுரத்தில் திருடுவதற்கு காவிரிப்பூம்பட் டினத்தில் கவிழ்ந்து படுத்து மார்பால் நகர்ந்துவத்த கதை போல, கண்ணுக்கெட்டாத தூரத்திலிருந்து கடிவலை வீசும் மாயவா! உமது மனதிலெண்ணி யிருப்பதை முடிக் குங் காலம் சமீபத்திலிருக்கிறபடியால், இந்த கந்திரம் ஒன்று மாத்திரமா செய்வீர்-இன்னும் என்னென் னவோ செய்யக்காத்திருக்கிறீர் அறிவேன் கான்-இறை வனே! யுத்தம் செய்யாதபடி என்னே முடிக்க இவ்வளவு யுக்தி செய்யவேண்டுமா தாம்? உமது மனத்தில் கினைத்த மாத்திரத்தில் நான்மடிய وعـاقات ما ?-தத்தையரே, கேளும் நடந்த விர்த்தாந்தத்தை-கேற்றிரவு அகஸ்மாக் தாய் துர்யோதன ராஜன் என் விடுதிக்குவா, ஜன்மத்து வேஷிபாயிருந்தும் பெரிய தந்தை முறையாயிற்றே என்று நம்முடைய குலதர்மத்தை மறவாமல்-அவரை எதிர்கொண்டழைத்து ஆசனத்திலிருக்கி, வந்த காரணம் என்னென்று வினவ, எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டுமென்று வேண்டினர். அவரது குணத்தை அறிக் தவனுய், யுத்தத்தில் உமக்கு உதவுவது தவிர வேறு எதை யும் கேளும், என்று வாக்குக் கொடுத்தேன். அப்படிய்ே ஆகட்டும் என்ற ஒப்புக்கொண்டு, புத்தத்திற்கு முன்னுல் நாங்கள் செய்யவேண்டிய களபலிக்கு நீ உதவவேண்டு மென்ற கேட்டார்; வணங்காமுடி மன்னன் தன் தலை வணக்கி என்னே இது கேட்ட பொழுது, என்வாக்கால் கட்டுண்டவனுய், மத குலதர்மத்தைப் பழியாதிருக்