பக்கம்:Saiva Nanneri.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 டியதும், கினேய வேண்டியதும், குழைய வேண்டியதும் எல்லாம் வல்ல தேவதேவனை கங்கை சடைமுடிக் கணிந்த பெருமானிடத்திலே ஆகும் என்று சுந்தரர் பாடியுள்ளார். 'எனக்கினியவன் தமர்க்கினியவன் תה "சடையிற் கங்கை தரித்தானைச் சாராதார்சார்பென் ை' 'உறையும் எங்கள் பிரானே உணராதார் உணர்வென்னே" 'பெண் ஆணுய பிரானைப் பேசாதார் பேச்சென்னே" 'பாமன் எங்கள் பிரானைப் பாவாதார் பரவென்னே" 'ஐயர் எங்கள் பிரானை கினையாதார் வினேவென்னே" "குழை காதற் கடிமைக்கட் குழையாதார். குழைவென்னே.” சைவசமயிகள் மேற்கொண்டொழுகுவன சரியை முதலிய காற்பதங்களாம். அவற்றைச் சுந்தரர் பின் வரும் பாடல்களில் அழகுறக் கூறியுள்ளார். சரியை: o "தாரமாகிய பொன்னித் தண்டுறை யாடிவிழுத்து நீரின்றடி போற்றி கிண்மல கொள்ளென வாங்கே ஆரங்கொண்ட எம்மானைக் காவுடையாதியை நாளும் ஈரமுள்ளவர் நாளும் எம்மையு மாளுடையாரே.” கிரியை : "சுரும்பார் விண்ட மலாவை தாவித்துங்கு கண்ணிர் அரும்பா கிற்கும் மனத்தடி யாரொடும் அன்பு - செய்வன் விரும்பேன் உன்னையல்லாலொரு தெய்வமென் ". மனத்தாம் கரும்பாருங் கழனிக் கழிப்பாலே மேயோனே.” . யோகம்: தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள்

  • காடொறும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/104&oldid=729848" இலிருந்து மீள்விக்கப்பட்டது