பக்கம்:Saiva Nanneri.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 Վքւգ-սյւն இகாண்ட வண்ணன் செம்மேனி அம்மானுக அவர் கிம் அருட கனைகளுக்குத் தோன்றியமையால் என்க. சேரமான் பெருமாள் மக்கள் தொண்டினைச் செய்த போதிலும் '9து முதல்வனுக்குச் செய்யும் தொண்டினே நாளும் மறவாது செய்த வண்ணம் இருந்தார். சிவவழி பாடு செய்யும் பொழுது ஒவ்வொரு நாளிலும் தில்லையம் பலவாணனின் திருச்சிலம்பொலி கேட்டு உளங்குளிருவார். ஒரு гБтаiг அெரையிலிருந்து பாணபத்திரன் என்பான் இறைவன் அளித்த திருமுகப் பாசுர்த்துடன் பொருள் வேண்டிச் சேரமானிடம் வந்தான் ; பாசுரத்தினே அவரிடம் *ாட்டின்ை; அவர் அகங் குளிர்ந்தார்; முக மலர்ந்தார்; இறுதியிலே புவியாளும் செல்வத்தையே பாணனுக்களிக்க முன்வந்தனர். பாணனே அளவே பெற்ருன். பின்ளுெஞ் நாள் சிவ வழிபாடுகடந்தது; வழக்கம் போல அன்றும் இம்ெபொலி கேட்கும் என ச் சேரமான் எதிர்பார்த்தார். ஆல்ை இறுதியில் ஏமாற்றமே அடைந்: தார். எனவே அவர் கலங்கினர்; சற்று கேரங்கழித்துச் சிலம்பொலி கேட்டது. காலம் தாழ்ந்தமைக்குக் காரணம் கூறுவார் போலக் கண்ணுதற் கடவுள் சேரனோத் தில் லேக்கு வந்து பின் திருவாரூர்ச் சென்று நம்பியாரூராரைக் காணுமாறு அணித்தனர். அவ்வாறே சேரமான் தில்லை சென்ருர், ! இறைவனப் பரவிப் பொன் வண்ணத்தக் தாதி பாடினர் பின் திருவாரூர் சென்ருர், சுந்தரருடன் அளவளாவினர்; இருவரும் நண்பராயினர். பின் சேர ஆான மும9ணிக்கோவை பாடிஞர். பின்னர் சுந்தரரும் சேரமானும் பாண்டிநாடு சென்று, திருப்பரங்குன்றம் சிேசிலிய திருப்பதிகளே வழிபட்டுப் பின் சேரநாடு சென்ற ஆர். இடையிலே சுந்தர் சொந்தநாடு சென்று இறுதி யில் சேரநாடு சென்று தங்கினர். பின் ஒரு நாள் இறை வன் வெள்ளே யானைய்ை அனுப்பினர். சுந்தரர் அதன் ஜூம் தைல் சென்ருர், அவருடன் சேரம்ானும் குதிரை யேறிச் சென்ருர், அங்கே ஆதியுலாப் பாடினர் : சிவகணங்கட்குத் தலைவரானர். . . . . . ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/107&oldid=729851" இலிருந்து மீள்விக்கப்பட்டது