பக்கம்:Saiva Nanneri.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருப்பாட்டுக்கள் கொண்டது. எல்லாப் பாக்களும் அகப் பொருள் பற்றியவை. சில பாக்களில் சங்கப் பாடல்கள் இரண்டொன்றின் சாயல் காணப்படுகின்றது. புனமயிற் சாயல் பூங்குழன் மடங்தை மனேமலி செல்வம் மகிழாளாகி ஏதில் ஒருவன் காதலளுக" என்ற வரிகள், கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தங்தை கொடுஞ்சோறு உள்ளாள்.' என்ற குற்றிணைக் காட்சியை கினேப்பூட்டுகின்றன. தமிழிற் கா ைப்படும் உலாப் பிரபந்தங்களில் காலத் கால் முக்தியது சேரமான் பாடிய கைலாய ஞானவுலா வாகும். இது பற்றியே அதனே ஆதியுலா எனக் கூறினர் போலும். இறைவன் செவ்விய கோலம் பூண்டு, தேவர் பலரும் சிறப்புடைய பல பணிகளைச் செய்துவர, அவர் வேண்டுகோட்கு இசைந்து உலா வருங்கால், அவனைப் .ேதை முதலாகப் பேரிளம் பெண் ஈருக மகளிர் பலரும் கண்டு கயங் திட, அவர்களனைவர்க்கும் அருள் நோக்கம் ெேசய்து திருவுலாவந்து அமைகின்ருன் சிவன் என்பது இந்த உலாவின் திரண்ட கருத்தாகும். உலாவின்கண் வரும் பாக்கள் சிறந்தவை. இழுமெனும் ஒலியுடன் 器粉 செல்லுகின்றன. இளகி ஒளிரும் வெண் பொன் குழுக்குப் போன்று ஒவ்வொரு வரியும் செல்லுகின்றது. " திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா தன்றங்கு அருமா லுறவழலாய் கின்ற-பெருமான் , பிறவாதே தோன்றின்ை காணுதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான்-முறைமையால்.” இ: படிக்கும்பொழுது, மருங்கு வண்டு pங்கார்ப்ப மணிப் பூவாடையதுபோர்த்தி அமைதியாகச் செல்லும் ஆமுர்ேக் காவிரி கம் கண்முன் தோன்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/111&oldid=729856" இலிருந்து மீள்விக்கப்பட்டது