பக்கம்:Saiva Nanneri.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 16 ஆன்மா மல க்ேகம் பெறவேண்டுமானுல் இறையருளைப் பெறவேண்டும். இது சைவத்தின் உண்மைகளுள் ஒன்று. இத்தகு உண்மையை ஆந்து சக்தி எள் ற பகுதியிலே 4 == மாணிக்கவாசகர் தி.மும் ட விளக்கியுள்ளார். ஆன்மா இறையருளேப் பெ. வேண்டுமானுல் அவனே ஆடிப்பாடி அன் பு கொண்டிடல் வேண்டும்; அவனே கினேந்து கினேந்து உருகிடல் வேண்டும்; அவனே ஐம்பொறிகளாலும் பணி தல் வேண்டும்; காதுகள் அவன் புகழைக் கேட்டல் வேண் டும்; கண்கள் அவன் திருமேனியைக் கண்டு களித்தல் வேண்டும் கைகள் அவனேக் கூப்பி வாைங்கல் வேண்டும். இவ்வாறு ஐம்பொறிகளாலும் ஆன்மா இறைவனோவணங்கி அன்பு செய்தல் வேண்டும். அப்படிச் செய்திடின் இறை யருள் கிடைக்கும். கிடைப்பின் ஆன்மா மலமாசு சீக்கமும் ஒளியாக்கமும் உணர்வூக்கமும் பெற்றிடும். ஆனல் மணி வாசகரின் ஆன்மாவோ இவ்வாறு தன் ஐம்பொறிகளா அலும் இறைவனே வணங்கி அவனருளைப் பெற்று மலநீக்கம் பற மறுக்கிறது. மணிவாசகரால் ஒன்றும் செய்தற் கில்லை. எனவே ஆன்மாவை நோக்கி இடித்துரைக்கின்ருர். 'ஆடுகின்றிலே கூத்து ைடயான்கழற்கு அன்பிலே என் புருகிப் பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலே பணி கிலே பாதமலர் குடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை துனேயிலி - பிணநெஞ்சே தேடுகின்றிலை தெருவுதோறும் அலறிலை செய்வதொன் -- றறியேனே. . ஆன்மாவின் இருப்பிடம் ஐந்து பொறிகளாலாய உடல், இந்த உடலுக்குச் சொந்த அறிவில்லை. மேலும் இருக்கின்ற அறிவோ சுட்டியறியும் அறிவே. அத்தகைய கட்டியறியும் அறிவை ஆன்மாவுக்களிப்பது ஐம் பொறிகள். ஐம்பொறிகளாலாய உடலோ உலக வாதனேக்கு ஆட்பட்டது. உலகமோ மலமாசுண்டது. எனவே சுட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/121&oldid=729867" இலிருந்து மீள்விக்கப்பட்டது