பக்கம்:Saiva Nanneri.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 உறங்கிக் காளேயாகிக் கன்னியர் வயப்பட்டு, கல்வி கற்.:). தெய்வப்பற்றுக் கொண்டு, மாயாவாதத்திற் சுழன்று. பின் பக்தி உறைப்பேற்பட்டு நிற்ப, இறைவன் ஞான கு வ குய் வந்து ஞான மருளியது . இறைவனே கினேந்து வாழ்க் தது முதலியன குறிக்கப்படுகின்றன. தெய்வம் θρωr. υι உண்டு அது சிவபரம்பொருளேயாகும் என்பது அடி.க ளார் கருத்தாகும். எனவேதான் அவர் ' தென்டுைடைய சிவனே போற்றி, எங்காட்டவர்க்கும் இறைவா போர்,' என்று பாடுகிருர். உள்ளேன் பிறதெய்வம் உன்னேயல் லாது எங்கள் உத்தமனே ' என்றும் அவர் கூறுகி.ஆர். அடைக்கலப்பத்தில் அவர் மின்கணிர்ை நடங்கும் இடையார் வெகுளி வலேயில் அகப்பட்டுப் புன்கனைய்ைப் புரள்வேன் ' என்று மகளிர் வயப்பட்டமை கூறிக் 1,1,...) கின்ருர், மேலும் உலக வாழ்வில் ஈடுபட்டதல்ை கன் னெறி சென்ற சான்ருேரைப் பின்பற்ருது இருந்து இறுதி யில் இறைவனைத் தாம் அறிந்ததாகக் கூறி அடைக்கலம் புகுகிரு.ர். பிறிவறி யாஅன்பர் கின் அருட் பெய்கழல் தாளிணைக்கீழ் மறிவறி யாச்செல்வம் வந்துபெற் ருர்உன்னே வந்திப்பதோர் நெறியறி யேன்.கின்ன யேஅறியேன்கின்னே அறியும் அறிவறி யேன் உடையாய் அடியேன் உன் - அடைக்கலமே.' இங்கிலேயில் இறைவன் ஞான் குரவய்ை அடியாருடன் போந்து, * காட்டாதன. எல்லாம் காட்டிச் சிவம் காட்டித் தாளாகிய தாமரைகாட்டித் தன்கருணத்தேன்காட்டி' ஆட்கொண்டான் என்பதையும், அதனல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/126&oldid=729872" இலிருந்து மீள்விக்கப்பட்டது