பக்கம்:Saiva Nanneri.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12? சித்தாந்த சைவர்கட்கு இன்றியமையாத திருவைக் தெழுத்து, திருறுே, கண்டிகை ஆகிய முன்றையும் அடி. கள் வற்புறுத்துகிருர். “ . . . . . . . . . சண்பை வாணர் கொண்ட கீறுங் திருவெழுத்து ஒரைந்தும் கண்டியு நித்த கித்தம் தேரும் பொருளென் றுணராத மாயச் செருக்கினர்க்கே. பாச தரிசனம், பசுதரிசனம், சிவதரிசனம் எனப் படும் முக்கூற்றுச் சித்தாந்த ஞானநெறியை அடிகளார் ' மேவிய புன் மயிர்த் தொகையோ' என்று தொடங்கும் பாடலில் விளக்கியுள்ளார். இவ்வாறே இறைவன், உயிர், உலகு என்ற முப் பொருள்களின் இயல்புகளைத் திரு வொற்றியூர் ஒருபா ஒருபஃது என்பதிலும் கூறியுள்ளார். அடிகளார் தாம் துறவு நெறியை மேற் கொண்டதைப் பற்றிக் கோயின்ைமணிமாலையில் அழகாகக்கூறியுள்ளார். அவர் உலக வாழ்வைத் துறந்த காலத்தில் உடம்பைக் கல மாகவும், தீயொழுக்கம், பொய், பிணி, இடும்பை முதலிய வற்றைச் சரக்காயும், வினையை மீகாமனுகவும், க்ருகில யைக் கடற்றுறையாகவும், புலன்களைச் சுருeகைவும், பிறவியைக் கடலாகவும், துயரத்தை அலையாகவும், குடும் பத்தை நங்கூரக் கல்லாகவும், நிறையைக் கலத்தின் கூம் பாகவும், உணர்வைப் பாயாகவும், உருவகம் செய்து, இக் கலம் கவிழ்வதன் முன் இறைவன் திருவடியாகிய நெடுங் கரையைச் சேரவேண்டும் என்று பாடியுள்ளார். மேலும் தமது காலத்தில் செல்வம் மிக ஈட்டிச் சிறப்புடைய வாழ்க்கை கடத்திய செல்வர்களின் வாழ்க்கை இயல்பை நன்கு விளக்கியுள்ளார். தம் காலத்தே களவு மணம் வீழ்ந்து, கட்டாய மணம் வந்ததைக் குறிப்பிட்டுள்ளார். பழமொழிகளையும், குறட் கருத்துக்களையும் அடிக ளார் பாடல்களில் நாம் காணலாம். தில்லைக் கூத்தன ' கடன் கம்பிரான் உகந்து உய்யக் கொண்டான் ' என்கி ருர். இது முதல் இராசராசன் பட்டப்பெயராகிப் பின் i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/132&oldid=729879" இலிருந்து மீள்விக்கப்பட்டது