பக்கம்:Saiva Nanneri.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.28 அரிசிலாற்றுக்கும் காவிரிக்கும் இடையில் உள்ள பகுதி ' உய்யக் கொண்டார் வளநாடு ' என்று நாட்டுக்குப் பெய ாயிற்று. - அகத்தியர் தேவாரத் திரட்டு தோற்று வரப் 喜 சிவஞானம் பெற விரும்பிப் பெரிதும் பாடுபட்ட தவ ஞானச் செல்வருள் சிவாலய முனிவர் ஒருவர். இவர் மூவர் தேவாரத்தையும் பக்தியோடு பாடம் பண்ணி ஒதினுல் சிவப்பேறு சித்திக்கும் என்று எண்ணினர். எண் வே ஏழு திருமுறைகளேயும் மனப்பாடம் செய்து பாட கினைந்து முயன்ருர், அம் முயற்சி கைகூடாமற்பேர்கவே அவர் உளம் பெரிதும் வருந்தி மனக்கவலை மாய்க்கும் மாமனி யாம் தில்லைச்செல்வனே அடைந்து முறையிட, இறை வனும் பொதியில் வாழ் முனிவனம் அகத்தியனே அண்டிடு 'ம்ாறு அவரைப் பணிக்கவே, அவரும் பொதியமலையை அடைந்து அகத்தியரை நோக்கி மூன்ருண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அகத்தியரும் ஒரு நாள் தோன்றி அடங்கன் முறை முழுவதையும் அவருக்கு அருளிப் பின் அதனின் அறும், குரு உருவம், திருறுே, அஞ்செழுத்து, கோயிற்றிறம், அரன் உருவம், திருவடி, அர்ச்சனை, தொண்டு என்ற எட் டின் உண்மைப் பொருள்களேயும் உணர்த்தவல்ல இருபத் கைந்து பதிகங்களேயும் திரட்டித் தந்து இவற்றை நாடோ வம் ஒதுவார் அடங்கன் முறை முழுவதையும் ஒதுவாரா வார்' எனத் திருவாய் மலர்ந்தருளினர். சிவாலயரும் அவ் வாறே செய்து சிவனது திருவடி நீழலை அடைந்தார். இக் கதையினே ஆராய்வோமானுல் ஒர் உண்மை புலப்படும். புகுத்தறிவு மிக்க மனிதன் குறைவாக முயற்சி செய்து பிறைந்த பயனைப் பெற இயன்ற வர்ை முயன்றிடுவதை ாாம் உலகிலே நாளும் கண்கூடாகக் காண்கின்ருேம். இத் இகைய முயற்சியை மனிதன் பொருளியல் வாழ்விலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/133&oldid=729880" இலிருந்து மீள்விக்கப்பட்டது