பக்கம்:Saiva Nanneri.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 இனிச் சுந்த ரின் வருணனே வருமாறு: வெண் புரி நான் மார்பர் கண்ணுர் நுதலார்; காயும் புலியின் அதஞடையர், பிறையார் சடையார்,' "கொத் தார் கொன்றை மதிசூடிக் கோனகங்கள் பூணுக மத்த யானை யுரிபோர்த்து மருப்பு மாமைத் தாலியார்.” அழுதே ஆண்டவன் திருவடித் தாமரைகளேயடைந்த மணிவாசகப் பெருந்தகையார் வழங்கிய சிவனுருவம் வரு தோலும் துகிலும் குழையுஞ் சுருள் தோடும் பால்வெள்ளே நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்து தாய் கோத்தும் பீ. திருவடி இறைவன்றன் மெய்ப்புகழிலே ஆழ்ந்து ஆழகது பேரின்பக் கடலில் மூழ்கித் திளைப்பதற்கு மூலகாரணமாக இருப்பன கடவுளின் திருவடித் தாமரைகளாகும். அடி யார் என்ற சொற்கே திருவடிகளை எப்பொழுதும் கினைந்து கொண்டிருப்பவர் என்பது பொருளாகும். இத்தகைய திருவடிகளுக்கு நறுமலர் பெய்து அவற்றை வணங்கில்ை நாம் பேரின்பம் பெறுவோம்; இறுதியில் அவன்றன் திரு வடிகளைச் சேர்ந்து விடுவோம். ஆளுடைய அரசு இறை வனின் வாடாத் திருவடித் தாமரைகளின் சிறப்பையும் அவற்றை வணங்கி வழிபடுவதால் ஏற்படும் நன்மைகளே யும் பின்வருமாறு கு விப்பிட்டுள்ளார். 'அணியனவுஞ் சேயனவுமல்லா அடி யடியார்கட் காரமுதமாய அடி பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி பற்றற்றர் பற்றும் பவளவடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/143&oldid=729891" இலிருந்து மீள்விக்கப்பட்டது