பக்கம்:Saiva Nanneri.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 யாற்ருகி யங்கே யமர்ந்தாய் போற்றி யாறங்க நால்வேதமானப் போற்றி காற்ருகி யெங்குங் கலந்தாய் போற்றி கைலைமலையானே போற்றி போற்றி.” மேலும் அப்பர் ஒவ்வொரு பாடலிலும் இறைவன் கன் சிந்தையுட் புகுந்து ஆட்கொண்ட திறம் பற்றிக் கூ ப் போற்றுகிரு.ர். - மருவியென் சிங்தை புகுந்தாய் போற்றி ' போகாதென் சிங்தை புகுந்தாய் போற்றி ' கோயிலா என்சிங்தை கொண்டாய் போற்றி '. . சுந்தரமூர்த்தி நாயனர் கமது திருக்கழுக்குன்றப் பதி கத்திலே பிறரைச் சென்று அர்ச்சனை செய்யுமாறு பணிக் கிருர். அதிலே பெரும்பாலும் தொழுவகையே வற்புறுத்தி அதனுல் வினையறும் என்கிரு.ர். -- கொன்று செய்த கொடுமையாற் பல சொல்லவே கின்ற பாவ வினைகடாம் பல நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர்.பிரானிடம்’ பிழைகள் தீரத் தொழுமின்.’’ தொண்டு அல்லது அடிமை கதிரவனவிடக் கதிரவன் வெப்பத்திலே காய்ந்த சுடு மணல் வெப்பம் மிகவுடையது என்பது பலரும் அறிக்க ஒன்றே. அதுபோல ஆண்டவனே விட அவன்அரு ள்பெற்ற அடியார்களுக்கு அருள் வலிவும் ஆன்ம வலிவும் மிகவுண்டு என்பது சைவர்களுடைய எண்ணம். சிவனடியார் கூட்டத் தைச் சிவமே என விரும்பிப் பேணுவது செந்தமிழ்நாட்டுச் சைவ நூல் வகுக்கும் அறங்களுள் ஒன்று. இதல்ை இவர் க்ட்குச் சிவன்பாலுள்ள பேர்ன்பு தெற்றென விளங்குகி றது. சிவனடியர் என்பவ்ர் பண்டைத் தவத்தாலும்' அடியாரொடு பயிலும் பயிற்சியாலும் சிவன்பால் போன் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/146&oldid=729894" இலிருந்து மீள்விக்கப்பட்டது