பக்கம்:Saiva Nanneri.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மகன் கண்டராதித்தனும் சிறந்த சைவனே. இவன் பாடிய பாடற்ருெகுதி திருவிசைப்பாவில் இடம் பெற்றுள்ளது. 'சிவஞான கண்டராதித்தர் ' என்று இவனை வழங்குவதி லிருந்து இவன் மிகச் சிறந்த சிவ பக்தனுக விள்ங்கினுன் என்பதை நாம் எளிதில் உணரலாம். இவனுக்குப் பின் இவன் தம்பி அரிஞ்சயன் ஒராண்டு ஆட்சி புரிந்தான். இவன் பெயரால் இவன் பேரன் திருவல்லத்தில் அரிஞ்ச யேச்சுரம் என்ற கோயிலேக் கட்டுவித்தான். அது இப் பொழுது சோமுேச்சுரம் என்று வழங்கப்படுகிறது. இவ அக்குப் பின் இவன் மகன் பராந்தகன் சுந்தர சோழன் (957-970) அரசாண்டான். இவனது மூத்த மகன் ஆதித்த கரிகாலன் ஆவான். இரண்டாம் மகனே பேரர சன் இராசராசன். மகள் குந்தவ்வை. சுந்த சோழனும் சிறந்த சிவ பக்தனே. இவனது மூத்த மகனேச் சிலர் வஞ் சித்துக் கொன்றனர். இவனுக்குப் பின் இவனது தம்பி உத்தம சோழன் பத்தாண்டுகள் ஆட்சி செய்தான். இவன் குடும்பம் பல அறச் செயல்கள் புரிந்தது. இவன் மகன் கண்டராதித்தனும் சிறந்த சிவபக்தன். இராச ராசன் காலத்து இவன் திருக்கோயில்களே நன்கு பாதுகாத்தனன். இவனது பாட்டி செம்பியன் மாதேவியும் சமயத் தொண்டு கள் பல செய்தனள். உத்தம சோழனுக்குப் பின் இராச ராசன் பட்டமேறினன். - H ஆங்கில நாட்டுக்கொரு நெல்சன் ; ரோம் நாட்டுக் கொரு சீசர் : கிரேக்க நாட்டுக்கோர் அலெக்சாண்டர் ; வே காட்டுக்கொரு சந்திரகுப்த மெளரியன் சாளுக்கிய ாட்டுக்கொரு புலிகேசி. இவர்களைப் போன்று தமிழ் மாட்டுக்கோர் இராசராசன். இராசராசன் பிற்காலச் சோழர்களிலே மிகச் சிறந்த சோழனவான். இவன் தன் சி.பிய கங்தை உத்தம சோழனுக்குப் பின் சோழநாட்டைக் கி. பி. 985-ஆம் ஆண்டிலிருந்து இருபத்தொன்பது ஆண் கெள் ஆண் டான். பட்டம் பெற்றது முதல் இவன் நரம் - ல்லாம் இரும்பாகவும் கனவெல்லாம் உணர்வாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/153&oldid=729902" இலிருந்து மீள்விக்கப்பட்டது