பக்கம்:Saiva Nanneri.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 இல்லறம் நடத்திய பின்னர் துறவுக் கோலம் பூண் வர். இவர் பாடிய தோத்திரப் பாடல்க ளின் தொகுதியே , ,մն | மானவர் பாடல் என்னும் நாலாகும். வேதத்தின் , வாகிய உபநிடதங்களின் சிறந்த கருத்தும் சிவாகாத்து, முடிவாகிய சைவ சித்தாந்தக் கருத்தும் ஒரு தன்மைான என்றும், அக் கருத்தொற்றுமையே வேதாந்த ர மென்றும், அக்கருத்தினே உட்கொண்ட நெறியினேயே வைதிக சைவமென்றும் அடிகளார் தம் திருப்பாட்டுக், எளில் கூறியுள்ளார். சைவ சித்தாந்தத்தின் பெருமையைப் பலவிடங்களில் அடிகள் விதந்தோதியுள்ளார். முடிந்து முத்தி கிலேயில் உள்ள பேரன்பர்கள் தமது திருவடியைத் தொழும் பொருட்டு இறைவன் எழுந்தருளுகின்ற விதி சைவ சித்தாந்தம்' என்றும், பொதுவாகிய வேததெறியம் னும் சிறப்பாகிய சிவாகம நெறியே விரைவில் விடு சேர்க் கும் என்னும் கருத்துப்பட வேதமாகிய வழியிலே ஆகம மாகிய குதிரை அற்புதமாய் கடக்கும் என்றும் ുf 1}, கள் மொழிந்துள்ளார். முத்தாந்த வீதி முளரிதொழு மன்பருக்கே சித்தாந்த வீதிவருங் தேவே பராபரமே ’’ முத்தாந்த வித்தே முளேக்கு கிலமா யெழுந்த சித்தாந்த மார்க்கச் சிறப்பே பராபரமே ’’ ஆரணமார்க்கத் தாகம வாசி-யற்புதமாய் கடந்தருளும்." - இக்காலத்தில் வாழ்ந்த மற்முெரு குறிப்பிடத் தகுந்த புலவராகிய சைவ எல்லப்ப காவலர் என்பவர் அரு: , கலம்பகம், திருவெண்காட்டுப் புராணம், செவ்வந்திப் ணம், திருச் செங்காட்டகுடிப் புராணம் முதலிய நூல் களைப் பாடியுள்ளார். இவர் தருமையாதீனத்தைச் சார் க் தவர். இக்காலத்தில் திருவாரூரில் வாழ்ந்த அகோர முனி வர் கும்பகோணப் புராணம், வேதாரண்ய புராணம், திருக்கானப்பேர் புராணம் ஆகியவற்றை இயற்றியுள் ளார். கழுக்குன்றமாலே, சேயூர் முருகன் பிள் " க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/174&oldid=729925" இலிருந்து மீள்விக்கப்பட்டது