பக்கம்:Saiva Nanneri.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 திருவிடை மரு.தார் உலா, காசிரகசியம் முதலியன குறிப் பிடத்தகுந்தனவாகும். யாழ்ப்பானத்து ஆறுமுககாவல ரும் இந்நூற்ருண்டினரே. தமிழ் உரைநடை நன்கு வள ருவதற்கு வித்திட்டவர் இவரே. சிறந்த சைவர். பல நால் களைப் பதிப்பித்தவர். பெரிய புராண வசனம், திருவிளே யாடற்புராண வசனம், சைவ வின விடை முதலியன இவ ரது நூல்களாகும். இந்நூற்ருண்டில் வாழ்ந்தவரே இராம லிங்கசுவாமிகள். இவர் கருணிகக் குலத்தினர். இவரது நூலே திருவருட்பா ஆகும். மனுமுறை கண்டவாசகம், சிவகாருண்ய ஒழுக்கம் என்பன இவரது கலேசிறக்க வசன நூல்களாகும். வேதாந்தம் சித்தாக்தம் வடமொ, கென் மொழி ஆகியவற்றில் நல்ல புலமை கிரம்பியவர். வட-இ. ரில் ஒரு கோயில் கட்டிச் சித்துக்கள் பல செய்து வாழ்க் தவர். கடவுள் திருவருளைப் பெறுதற்குரிய நாலாகிய திருவருட்பாவில், சிவன், உமை, விநாயகர், சுப்பிரமணியர். திருமால் ஆகியோர் மீது பாடப்பட்ட பாடல்கள் ன் ளன. காமாவளிகளும், கீர்த்தனைகளும், நங்கைமார் பாடுதற்குரிய பாடல்களும், பல வசனங்களும் இக் நால் கொண்டிலங்குவதால் படிப்பதற்குச் சுவையாக இருக்கும். முருகனைப்பற்றிய திருவருட்பாப் பாடல் ஒன்று வருமாறு: 'முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கு முதுமறையே முக்கட் கரும் பீன் றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே போத மணக்கும் புதுமலரே புலவரெவரும் புகும் பதியே மின்னேப் பொருவு முலகமயல் வெறுத்தோ ருள்ள விளக்கொளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/176&oldid=729927" இலிருந்து மீள்விக்கப்பட்டது