பக்கம்:Saiva Nanneri.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 பட நடத்தி வருகிரு.ர். இம்மட்ங்களைத் தவிர வீர சைவ மடங்களும் தமிழ் காட்டில் உள்ளன. . . . . விர சைவம் தோன்றிய காலம் இதுவ்ெனத் திட்ட வட்டமாகக் கூறுவதற்கில்லே. இதனைத் தோற்றுவித்த வர் பசவர் என்பவர் ஆவார் என்று பொதுவாகக் கூறப்படு வதுண்டு. டாக்டர். வ்ளிட் என்பவர் ஏகாந்த ராமையா என்னும் முனிவரே லிங்காய மதத்தை ஏற்படுத்தினர் என் கிருர், சைவ தரிசனம், சித்தாந்த தரிசனம் என்னும் ப்ெயர்களும் இச் சமயத்திற்கு வழங்கப்படுகின்றன. வீர சைவத்திலே இரண்டு பிரிவுகள் உள. ஒன்று இலிங்காய தம், ம்ற்ருென்று ஆராத்யம். ஆராத்ய வாதிகள் காயத் திரி ந்திர்ம் ஓதல், புரிநூல் போடல் ஆகியவற்றை மேற் கொண்டிருந்தனர். இலிங்காயத்தைச் சேர்ந்தவர்களிலே லிங்கிப்-பிராமணர்கள் உயர்வாகக் கருதப்படுகின்றனர். மற்ருெரு வகையினரான விரகதர்கள் மடங்களே ஏற்படுத் திச் சமயத்தொண்டு புரிந்தனர். வீரசைவர்களிடையே உபநயனம் போன்றதொரு சடங்குளது. இச் சடங்கிலே இலிங்கத்தை அணிதல் வேண்டும். பெண்களுக்குங்கூட இச்சடங்கு ந ட த் த ப் படு ம். அந்தச் சடங்கிலே காயத்திரி மந்திரத்திற்குப் பதிலாக 'ஓம் நமசிவாய' என் பது சொல்லப்படும். வீரசைவர்கள் கோயிலுக்குச்சென்று வழிபடுவதைவிடத் தம் இலிங்க வழிபாட்டையே பெரிதும் மதிக்கின்றனர். பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள பொம்மபாளைய ஆதினத்தை ஏற்படுத்திய சிவஞான டாலேய சுவாமிகள் வீரசைவரேயாவார். இம்மடத்தின் சார்பில் துறைமங்க லச் சிவப்பிரகாசர், பிரபுலிங்கலீலை, நால்வர் நான்மணி மாலை, சோணசைல மாலை, வெங்கைக் கலம்பகம், வெங் கைக் கோவை, வேதாந்த சூடாமணி, பெரியநாயகி கலித் துறை, திருக்கூவப் புராணம், ஏசுமத கிராகரணம், திருக்காளத்திப் புராணம் (இரண்டு சருக்கங்கள்)முதலிய நூல்களைச் செய்தருளிர்ை. இவரது காலம் 17-ஆம் நூற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/184&oldid=729936" இலிருந்து மீள்விக்கப்பட்டது