பக்கம்:Saiva Nanneri.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 ஏத்தும் கலித் தொகையிலும் சிவபெருமான் -ஆவின் கிழ் அமர்ந்த திருக்காட்சி குறிக்கப்படுகிறது. ஆல் கெழு கடவுள் ' (арађ(5) " ஆலமர் செல்வன் ’’ - (A0 มิ) நவிர மலையிலே காரியுண்டிச் சிவன் இருந்த இயற்கையை மலைபடுகடாம், - பேரிசை நவிரம் மேஏயுறையும் காரியுண்டிக் கடவுளது இயற்கையும் ' என்று புகழ்கிறது. க்ெரற்றவை - முருகன் - வழிபாடு சங்க காலத்தே முருகன் வழிபாடு மிகச் சிங்க முறையிலே விளங்கியதைத் திருமுருகாற்றுப் படையும், பரிபாடலும் தெளிவாக விளக்குகின்றன. கொற்றவை விழிபாட்டினைச் சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரி விளri கும். இனிச் சைவசமயத் தொடர்பான விழாக்கள் பற்றிய குறிப்புக்களேக் காணலாம். - சிவபெருமான் ஆதிரை முதல்வன் எனப் பரிபாடல் கூறி அக்காலை எடுத்த ஆதிரை விழாவினைப் பற்றிக் குறிப்பிடுகிறது. so மா. இருந் திங்கள் மறுநிறை ஆதிரை விரி நூல் அந்தணர் விழவு தொடங்க ' (பரி) மார்கழி நோன்பு என்பது சைவர்க்கும் வைணவர்க்கு முரிய விழாவாகும். இவ்விழாவினைத் தை விழா எனப் பண்டை நூல்கள் குறிக்கின்றன. இவ்விழாவின்போது மக்கள் க்ாலையில் ரோடித் தாம் விரும்புங் கடவுளரை வணங்குவர் என்று கலித்தொகையும் பரிபாடலும் கூறும். சிவபிரான் திரிபுரமெரித்த சாம்பரை அணிக்கார் எனவும், யானைக்கு றுே அணியப்பட்டது எனவும் கலித் தொகை கூறும். . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/24&oldid=729945" இலிருந்து மீள்விக்கப்பட்டது