பக்கம்:Saiva Nanneri.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 strengthened the feeling universal Brother hood fostered by the large hearted and far-seeing policy of the Tamil Kings.” [Tamil Culture] இதன் கருத்துக் கீழே தரப்பட்டுள்ளது. சங்க காலத்தில் சமயப் பொறையும் வேற்றுமை கரு காது பல சமயங்களையும் ஆராய்ந்து அறியும் வேட்கையும் மக்களிடையே நிலவியதால் தமிழரசர்கள் போற்றிய சமரச மனப்பான்மை மாண் புற விளங்கியது. திருமுருகாற்றுப் படை ஒரு வழிபாட்டு துரல் முருகன் பழங்தமிழர் வழிபட்ட ஒரு கடவுள். அவ &ar க், குறிஞ்சிக்குரிய தெய்வமாகத் தொல்காப்பியர் கூறு கிரு.ர். "சேயோன் மேய மைவரை யுலகமும்” என்பது கொல்காப்பியம். முருக்னைப் பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியங்களிலே அங்கங்கே காணப்படுகின்றன. அவ அறுக்கு சம் பழந்தமிழ் மக்கள் செய்த வழிபாட்டு நிகழ்ச்சி கள் அவற்றிடையே காணப்படுகின்றன. அத்தகைய முரு அணின் இருப்பிடம், அவனுக்கு மக்களால் செய்யப்படும் பலதிறப்பட்ட வழிபாடுகள், அவனது திருவருளேப்பெறும் வழிவகைகள் ஆகியவைகளைக் கவிதைச் சுவைபடக் கூறு ேைக இருமுருகாற்றுப்படை என்னும் பாடலாகும். ாக்rேர் இம்முருகாற்றுப் படையிலே முருகன் காட்டி ஆம் ஆாட்டிலும் எப்படி வழிபடப் பட்டான் என்பதைக் இதுமுேர்: அத்துடன் எப்படி முருகனை வழிபடல் 5:34 என்பதையும் சேர்த்து இறுதியிற் கூறுகிரு.ர். காட்டின் தொடக்கத்திலே திருப்பரங் குன்றத்தில் முரு கண் வழிபட்ட வகையினேக் கூறுகின்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/27&oldid=729948" இலிருந்து மீள்விக்கப்பட்டது