பக்கம்:Saiva Nanneri.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா ரினங்தின் வாயள்,’’ Inlருெருபால் துணங்கைக் கூத்தாடி முருகனே வழிபடு கிமுள். அடுத்துத் திருச்சீரலைவாயிலிலே முருகன் கொண் (டுள்ள திருக்கோலமும், ஆர்வலரும் அந்தணரும் செய்யும் வ/.ொடும் கூறப்படுகின்றன. பன்னிரு கையும் ஆறுமுக (பும் கொண்டு, வள்ளியும் தேவமகளும் இருபுறமும் அணி செய்ய, பல்வித ஒளி மணிகள் இழைத்த திருமுடியுங் கொண்டு 'கூற்றத்தன்ன மாற் றரும் மொய்ம்பும் உயர்ந்த மேனியும் ஓங்கிய கடையும் சிறந்த கொம்பும் பரந்த ..அடியும் சிறிய கண்ணும் செங்கிறவாயும் உடைய வேமும் rேற்கொண்டு திருமுருகன் திருவுலா வருகின்ருன். அக் கrஃல ஆர்வலர் அவன் புகழ் பாடி ஏத்துகின்றனர். மரபு வழுவாது மந்திர விதிப்படி அந்தணர் வேள்வி செய்து முருகனே வணங்குகின்றனர். மூன்ருவதாகத் திருஆவினன்குடி பேசப் படுகின்றது. இங்கே வழிபாட்டினேக் குறிக்காமல் முருகனே யார் யார் வ| பட வந்தனர் என்பதையும், அவர்கள் இயல்புகள் பன்ன என்பதையும் நக்கீரர் கூறுகின்ருர். வலம்புரிபுரை யும் வால் கரையும், மரவுரியும், ஊனைச் சுருக்கி ஊனே உருக்கி ஒட்டியயாக்கையும், செற்றம் நீக்கிய மனமும், கற் முேர் அறியா அறிவும் காம வெகுளி கடிந்த காட்சியும் இடைய முனிவர்கள் முன்னுற் செல்லுகின்றனர். எழிலே உருவெடுக்க கங்கையர் இன்னிசைக் கருவிகளை இயக்கி ιn, bωωναύι ιπ, ύ பின்செல்லுகின்றனர். முருகனற் சிறைப் | டுAதப்பட்ட நான்முகனை விடுதலை செய்வதற்காகத் திரு Ir.ஆம் சிவனும் தேவர்கோனும் காற்றினும் கூற்றினும் கடுங் கனலினும் விரைந்து வந்து சேருகின்றனர். அகன் பின்னர் திருவேரகத்திலே முருகனை வழிபடு வின், அங்கணர்கம் இயல்புகளும் அவர் வழிபடும் முறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/29&oldid=729950" இலிருந்து மீள்விக்கப்பட்டது