பக்கம்:Saiva Nanneri.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 குகிறது. ஒளி இருள், நன்மை தீமை, இன்ப துன்பம், அழகு அலங்கோலம் என்னும் இவற்றிற் சிக்கிக் கிடக்கும் உயிர்கள், பேராற்றலும் பேரறிவும் உடைய மெய்ப் பொருளாம் முருகனேக் காணும் புலமையே உண்மைப் புலமை ; அப்புலமை யுடையவரே உண்மைப் புலவர் ” என்று இப் பகுதியில் நக்கீரர் நுட்பமாக உணர்த்தியிருப் பதனே வியந்து டாக்டர் மொ. துரையரங்களுர் பாராட்டு: கின்ருர். திருப்பரங்குன்றத்திலே ஒருபால் எழில் குடி கொள்ளும் சூரரமகளிர் தங்களைக் கண்ணக் கவரும் வண்ண மலர்களால் அழகுக்கு அழகு செய்து கொண்டு 'கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிது” என்று சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி ஆடுகின்றனர். மற்ருெரு பக்கமும் முருகன் வழிபாடு நடைபெறுகிறது. -ஆல்ை அந்த வழிபாட்டுக் காட்சியோ நமக்குப் பேரச்சத் கைத் தருகிறது. முதல் வழிபாடு நம் கண்ணேக் கவருகி /). கருத்திற்கு விருந்தாகிறது. இந்த வழிபாடோ யம்மை அதிர்ச்சியுறச் செய்கிறது. ஏன்? வழிபடும் முரு கன் ஒருவனே என்ருலும் வழிபாட்டில் இந்த முரண் ஏன்? rமகளிர் எழிலின் உறைவிடம், பேய் மகள் அருவருக் AA,கக்க தோற்ற முடையவள். சூரர மகளிர் நன்மையின் வடி ம்ை, பேய் மகள் தீமையின் வடிவம்; குரர மகளிர் நல் லொழுக்கத்தின் இருப்பிடம். பேய் மகள் தியவொழுக்கத் ன் இருப்பிடம். சூரர மகளிர் உயிர்களின் உள்ளத்தைக் கொள்ளே கொள்ளும் மலையிலே வழிபாடு செய்கின்றன்ர். பேய் மகளோ முறிந்த எலும்புகள், அறுந்த சிரங்கள், &: p முண்டங்கள், வெட்டுண்ட கரங்கள், பெருக் ந்ேதோடும் இரத்த ஆறு, ஆணவத்திற்கு இரையாகிப் போரி செய்த வீரரின் பிணங்கள் ஆகியன குவிந்து குட சிண்ட் பிடுங்கும் பிணவாடை வீசும் போர்க்களத்திலே வழிபாடு செய்கிருள். சூரர மகளிர் வெள்ளில் குறுமுறி விங்க் கிள்ளி வழிபாடு செய்கின்றனர், பேய் மகளோ Mw^ADwir வாயுடன் கண் கொட்டுண்ட கழிமுடைக் கருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/35&oldid=729957" இலிருந்து மீள்விக்கப்பட்டது